Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ராந்த்திற்கு தோள் கொடுத்த விஜய்சேதுபதி

19 மார், 2019 - 13:45 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-to-screenplay-for-Vikrant-film

கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த விக்ராந்த், விஷாலுக்காக அவர் நடித்த பாண்டியநாடு படத்தில் சின்ன வேடத்தில் நடித்தார். அந்த நன்றிக்கடனுக்காக விக்ராந்தை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிப்பதாக அறிவித்தார் விஷால். அறிவிப்பு, அறிவிப்பாக மட்டும் தான் உள்ளது.

இதற்கிடையில் பக்ரீத் படத்தில் நடித்து வரும் விக்ராந்த், அவரது சகோதரர் சஞ்சீவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் திரைக்கதையை விஜய்சேதுபதி எழுதுகிறார்.

ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் இத்தனை பிசியிலும் நட்புக்காக கை கொடுத்திருக்கிறார் விஜய்சேதுபதி. 'ஆரஞ்சு மிட்டாய்' படத்திற்குப் பிறகு விஜய்சேதுபதி திரைக்கதை எழுதும் 2வது படம் இது.

தற்போது, அந்தப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலும் இணைந்திருக்கிறார். விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் வெண்ணிலா கபடி குழு 2, சுட்டுப்பிடிக்க உத்தரவு, பக்ரீத் போன்ற படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இடையே காதல் ?விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இடையே ... ராஜமவுலி படத்துக்கு ரசிகர்களின் தலைப்பு ராஜமவுலி படத்துக்கு ரசிகர்களின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nai-tamlar - chennai,இந்தியா
23 மார், 2019 - 09:04 Report Abuse
Nai-tamlar இவர் ஒரு கிருத்துவ வெறியர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in