‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
ஒரு படம் அது வெளியான அந்த முதல் வாரத்தைக் கடப்பதற்கே தற்போது பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. டாப் 5 லிஸ்ட்டில் இருக்கும் நடிகர்களின் படங்கள்தான் ஓரிரு வாரங்கள் தாக்குப் பிடிக்கின்றன. அடுத்து டாப் 10 லிஸ்ட்டில் இருக்கும் நடிகர்களின் படங்கள் ஒரு வாரமாவது ஓடிவிடுகின்றன.
அந்தப் பட்டியலில் இல்லாமல் மற்ற நடிகர்களின் படங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே ஓடுகின்றன. இல்லையென்றால் வந்த அடையாளம் தெரியாமல் கூட ஓடிப் போய்விடுகின்றன.
2019 பொங்கலை முன்னிட்டு வெளிவந்த படங்களான 'விஸ்வாசம், பேட்ட' ஆகிய படங்களுக்குப் பிறகு பிப்ரவரி மாதம் வெளிவந்த படங்களில் 'தில்லுக்கு துட்டு 2' படம் மட்டுமே 25 நாளைக் கடந்தது.
இப்போது, 'எல்கேஜி, டுலெட்' ஆகிய படங்கள் 25 நாளைக் கடந்துள்ளன. ஓடாமலேயே 25 நாள் போஸ்டரை வெளியிட்ட படங்களுக்கு மத்தியில் இந்த இரண்டு படங்களும் ஓடிக் கொண்டிருக்கும் போதே 25வது நாள் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.