Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாகும் கார்த்தி

17 மார், 2019 - 13:36 IST
எழுத்தின் அளவு:
karthi-star-in-vandhiya-thevan-character-in-ponniyin-selvan

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, விஜயசேது பதி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் என பல நடிப்ப தாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், கார்த்தி நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இப்படத்தில் பொன்னியின் செல்வனான ராஜராஜ சோழன் வேடத்தில் நடிக்கப்போவது விக்ரம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது வந்தியத் தேவன் வேடத்தில் கார்த்தி நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்குமே சரித்திர காலத்து சண்டை பயிற்சி மட்டுமின்றி நடை உடை பாவணைகள் என அனைத்தையும் முன்னதாகவே முறையாக பயிற்சி கொடுக்கப்போகிறாராம் மணிரத்னம்.


Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
அமெரிக்காவில்  சைலன்ஸ் படத்தின் டீசர் வெளியீடுஅமெரிக்காவில் சைலன்ஸ் படத்தின் ... கடலை போடுவது என்றால் என்ன? இயக்குனர் விளக்கம் கடலை போடுவது என்றால் என்ன? இயக்குனர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

s.ramesh babu - Vellore,இந்தியா
21 மார், 2019 - 09:35 Report Abuse
s.ramesh babu பொன்னியின் செல்வன் படத்தை ஆவலுடன் எதிர்பார்கிறோம் அந்த படத்தை தியேட்டரில் தான் பார்ப்போம்
Rate this:
ravichandran - Hosur,இந்தியா
18 மார், 2019 - 15:52 Report Abuse
ravichandran கதைப்படி ராஜராஜ சோழனுக்கு வயது 19, விக்ரம் அதற்கு பொருந்துவரா ..அவர் மகனை வேண்டுமானால் நடிக்க வைக்கலாம்...
Rate this:
Duruvan - Rishikesh,இந்தியா
18 மார், 2019 - 06:40 Report Abuse
Duruvan மணி சார் வேண்டாம் இந்த விஷ பரீட்சை Selfie குடும்பத்தை விட்டுவிடுங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் ராசியில்லை
Rate this:
s t rajan - chennai,இந்தியா
18 மார், 2019 - 05:08 Report Abuse
s t rajan நடிகர்கள் கிடைத்து விடுவார்கள். ஆனால் நந்தினி, குந்தவை, வானதி பாத்திரங்களில் நடிக்க தகுந்த நடிகைகள் கிடைப்பார்களா ? பத்மினி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி போன்றநல்ல அழகு, மிடுக்கு, சுயமாக வசனம் பேசும் திறமை உள்ளவர்கள் தமிழில் தற்போது எங்கே இருக்கிறார்கள். இதெல்லாம் சரிப்பட்டு வராது.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18 மார், 2019 - 04:23 Report Abuse
J.V. Iyer கார்த்தி வந்தியத்தேவனா??? கேட்டாலே குமட்டுகிறது. வேற யாரும் கிடைக்கலையா? பாவம் மணி. இன்னும் ஒரு பிளாப் கொடுக்க ஏன் இத்தனை சிரமப்படுகிறார்? ஜெயம் ரவி அல்லது சூர்யா நடித்தால் பொருந்தும். கார்த்தியை ஆழ்வார்கடியனாக போடுங்கள் பொருத்தமாக இருக்கும்.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in