Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத்தை அரசியலுக்கு அழைக்கும் சுசீந்திரன்

17 மார், 2019 - 12:07 IST
எழுத்தின் அளவு:
susheendran-urged-ajith-to-come-to-politics

நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதில்லை. அண்ணாதுரை தொடங்கி ஜெயலலிதா வரை சினிமாவில் இருந்தவர்கள்தான். சிவாஜி, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி என பலரும் தனிக்கட்சி தொடங்கி அரசியல் நடத்துகிறவர்கள். தற்போது கமல்ஹாசன் தொடங்கியிருக்கிறார். விரைவில் ரஜினி தொடங்க இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் அஜீத்தை அரசியலுக்கு அழைத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும், தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100 சதவிகிதம் சரியான தருணம். வா தலைவா... மாற்றத்தை உருவாக்கு... உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன். என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு நடிகர் மீது தாக்குதல்: நடந்தது என்ன? விமல் விளக்கம்தெலுங்கு நடிகர் மீது தாக்குதல்: ... பாதிக்கப்பட்ட பொள்ளாச்சி பெண்களுக்காக பிரார்த்தியுங்கள்: ராஜ்கிரண் பிறந்த நாள் வேண்டுகோள் பாதிக்கப்பட்ட பொள்ளாச்சி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Bhaskaran - Chennai,இந்தியா
19 மார், 2019 - 08:35 Report Abuse
Bhaskaran எதுக்கு அவர் சாதியை திட்டி அசிங்கம் பண்ணவா
Rate this:
18 மார், 2019 - 10:54 Report Abuse
dabara gopalan ஊட்ல இருந்துகிட்டு வெளியவே வரமாட்டான். இவனபோய் அரசியலுக்கு கூப்டுதுபாரு கூமுட்ட
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
18 மார், 2019 - 09:50 Report Abuse
Vijay வித்யாசமா கூவுறான்
Rate this:
Navaneetha krishnan - Vedasandur,இந்தியா
18 மார், 2019 - 09:22 Report Abuse
Navaneetha krishnan அவனுக்குத்தான் பயம்னு சொல்லிட்டான் , அப்புறம் ஏண் அந்த பயந்தாகொள்ளியா கூப்பிடுறீங்க
Rate this:
MOHANARENGAN SRINIVASAN - Tiruchirappalli,இந்தியா
18 மார், 2019 - 09:14 Report Abuse
MOHANARENGAN SRINIVASAN திராவிடம் சரியில்லை என்கிற விவாதம் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவே நினைக்கத்தூண்டுகிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழகம் நல்ல முன்னேற்றத்தில்தான் சமீப காலம் வரை இருந்தது. சமீப காலம் வரை தமிழகம் அமைதியாகத்தான் இருந்தது. இனி காலம் நல்லபடி மாறும் என நம்புவோம். மேலும், தமிழகத்திற்கு வெளி மாநிலத்து தலைவர்கள் தேவையில்லை என்றே தோன்றுகிறது. தமிழகத்தில் தலைவர் பற்றாக்குறையோ அல்லது அரசியல் வெற்றிடமோ இங்கு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in