Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவுதம் மேனன் படப்பிடிப்பை நிறைவு செய்த இந்திரஜித்

16 மார், 2019 - 17:02 IST
எழுத்தின் அளவு:
Indirajith-completed-Gautham-menon-shooting

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சிலர் திரைப்படமாக உருவாக்கி வரும் நிலையில், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், அதை வெப் சீரிஸாக உருவாக்கி வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மூன்று மணி நேர திரைப்படத்தில் சொல்ல முடியாது என்பதால்தான், இதனை 30 எபிசோடுகள் கொண்ட வெப் சீரியஸாக உருவாக்கி வருகிறார்.

இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் இந்திரஜித்தும் நடிக்கின்றனர்.. கடந்த இரண்டு மாதங்களாக இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது நடிகர் இந்திரஜித், தனக்கான காட்சிகளை நிறைவு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜூலிக்கு காயத்திரி ரகுராம் அறிவுரைஜூலிக்கு காயத்திரி ரகுராம் அறிவுரை ரூ.100 கோடி பேரம் : மசியாத ராஜமவுலி பட தயாரிப்பாளர் ரூ.100 கோடி பேரம் : மசியாத ராஜமவுலி பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in