Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜூலிக்கு காயத்திரி ரகுராம் அறிவுரை

16 மார், 2019 - 16:54 IST
எழுத்தின் அளவு:
Gathiri-Raghuram-advices-Julie

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஆண் நண்பர்களுடன் போலீசாரை தாக்கியதாக பிக்பாஸ் ஜூலி குறித்து ஒரு தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து ஜூலியை சோஷியல் மீடியாவில் பலரும் தகாத வார்த்தைகளால் வசைபாடி வருகிறார்கள்.

ஒரு கட்டத்தில் வெகுண்டெழுந்த ஜூலி, “உங்கள் வீட்டில் சகோதரிகள் இல்லையா..? அவர்களை இப்படித்தான் பேசுவீர்களா..? நான் உங்களை தனிப்பட்ட முறையில் ஏதாவது துன்புறுத்தினேனா..? இரண்டு வருடத்திற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே ஒரு பொய் சொன்னேன் என்பதற்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா..? என்னை குற்றம் சாட்டும் நீங்கள் யாரும் வாழ்க்கையில் ஒரு பொய் கூட சொன்னது இல்லையா..? முதலில் ஒரு பெண்ணிடம் எப்படி பேச வேண்டும் என கற்றுக் கொள்ளுங்கள்” என ஆவேசமாக கொந்தளித்துள்ளார் ஜூலி.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்ற இன்னொரு போட்டியாளரான காயத்ரி ரகுராம், இப்படி அவதூறு பரப்புபவர்கள் மீது போலீசில் புகார் அளிக்குமாறு ஜூலிக்கு ஆலோசனை கூறியுள்ளார். மேலும் இது போன்ற மூளையில்லாத மோசமான நபர்களிடம் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று ஜூலிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் காயத்ரி ரகுராம்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் கோலாகலம்விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் ... கவுதம் மேனன் படப்பிடிப்பை நிறைவு செய்த இந்திரஜித் கவுதம் மேனன் படப்பிடிப்பை நிறைவு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Baalu - tirupur,இந்தியா
20 மார், 2019 - 09:29 Report Abuse
Baalu காயத்ரியும் ஒரு தண்ணி பார்ட்டிதான்
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
18 மார், 2019 - 19:33 Report Abuse
Bhaskaran இம்மாதிரி ஆட்களுக்கு விளம்பரம் தரும் ஊடகங்களைத்தான் முதலில் குறை சொல்லவேண்டும் குடித்துவிட்டு மற்றவரை தாக்கினால் அதை கண்டுகொள்ளாமல் இருந்தால் நல்லவர்களா
Rate this:
நாடோடி - chennai,இந்தியா
18 மார், 2019 - 04:08 Report Abuse
நாடோடி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கூவுனபோது வீர தமிழச்சினு சொன்னபோது இனிச்சது இல்ல - இப்போ சொன்னா கசக்குதோ
Rate this:
saravan - bangaloru,இந்தியா
17 மார், 2019 - 11:38 Report Abuse
saravan பிரதிபலன்...ஏற்கத்தான் வேண்டும்...பிரபலமானவுடன் வந்த காசு இன்னிக்கு...விமர்சனம் கசக்கா.
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17 மார், 2019 - 08:24 Report Abuse
Mani . V இவள்களை போன்றவர்களால்தான் தமிழ் கலாசாரம் ஆகா, ஓகோ என்று போய்க் கொண்டு இருக்கிறது. தமிழ் கலாசாரத்தை சீரழிக்க வந்த தங்க தாரகைகளே வருக வருக
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in