Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் கோலாகலம்

16 மார், 2019 - 15:11 IST
எழுத்தின் அளவு:

விஷாலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஆர்யாவுக்கு, கடந்தவாரம் நடிகை சாயிஷாவுடன் திருமணம் இனிதே முடிந்தது. அடுத்ததாக விஷாலும், திருமணத்திற்கு தயாராகிவிட்டார். விஷால், ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவை திருமணம் செய்ய இருக்கிறார்.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் இன்று(மார்ச் 16) சிறப்பாக நடந்தது. ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த, நிச்சயதார்த்த நிகழ்வில் இரு குடும்பத்தினரும், விஷாலின் நெருக்கமான நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர். திரையுலகினர் சிலரும் பங்கேற்றனர். குறிப்பாக நடிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. நடிகர் சங்க கட்டடத்தில் தான் தனது திருமணம் நடக்கும் என விஷால் அறிவித்திருந்தார். அதன்படி நடிகர் சங்க கட்டடம் பணிகள் நிறைவை பொறுத்து திருமண தேதி முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு, கன்னடத்தில் தோல்வியடைந்த 'விஸ்வாசம்'தெலுங்கு, கன்னடத்தில் தோல்வியடைந்த ... ஜூலிக்கு காயத்திரி ரகுராம் அறிவுரை ஜூலிக்கு காயத்திரி ரகுராம் அறிவுரை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

SATHIK BASHA - SINGAPORE,இந்தியா
19 மார், 2019 - 16:52 Report Abuse
SATHIK BASHA நம்ம ஊரு பொண்ணை அவன் கட்டியே ஆகணும்ன்னு உண்ணாவிரதம் இருப்பீங்க போல .... என்னய்யா நடக்குது இங்க? தமிழ்நாட்டில சம்பாதிச்சா இங்கேயே கல்யாணம் பண்ணனும்ன்னு சட்டம் போட முடியுமா? இல்ல இங்க இருக்குற பொண்ணுங்க ஏதோ விஷாலை நினைச்சு ஏங்கி சாகறது போலவும் ?
Rate this:
SHRIL - Mumbai ,இந்தியா
17 மார், 2019 - 18:25 Report Abuse
SHRIL விஷாலுக்கு தமில்நாடு அரசியல் வேணும் பொண்ணு மட்டும் அவருடைய ஆந்திராவில். தமிழர்கள் ஏமாளிகள்
Rate this:
SATHIK BASHA - SINGAPORE,இந்தியா
19 மார், 2019 - 16:48Report Abuse
SATHIK BASHAஇந்த கருத்தை பார்த்தால் விஷால் கல்யாணம் பண்ணாம தமிழ்ப் பொண்ணுங்க எல்லாம் ஏங்குற மாதிரி இல்ல இருக்கு?...
Rate this:
Susi - ,
17 மார், 2019 - 10:05 Report Abuse
Susi கூத்தாடிகள் சங்கம் கட்டிடம் கட்டியாச்சா??? அந்த கட்டிடதத்தில்தான் கல்யாணம் செய்வேன்னு சொல்லுச்சு
Rate this:
Venkat -  ( Posted via: Dinamalar Android App )
16 மார், 2019 - 21:25 Report Abuse
Venkat the background, the decoration looks like Tamil rockers logo Color...
Rate this:
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
16 மார், 2019 - 20:00 Report Abuse
Ravi Chandran என்னதான் தமிழ் நாட்டில் இருந்தாலும் ஆந்திரா தேடி போய் பொண்ணு பார்க்கிறார் கல்யாணம் கடடப்போறார் அரசியல் மட்டும் தமிழ் நாட்டில் வேண்டுமா இது.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
17 மார், 2019 - 12:50Report Abuse
Mirthika Sathiamoorthiஎன்னதான் உள்ளூரில் பொண்ணு இருந்தாலும் வெளியூரில் நல்ல பொண்ணு கிடைச்ச கல்யாணம் பண்ணமாட்டோமா? அந்த சமயம் பொண்ணு வெளியூரா உள்ளூர்ங்கறதா கண்டுக்காத நாம, அடுத்தவன் நம்மளை விட இன்னும் கொஞ்சம் தூரமா போய் அடுத்த ஸ்டேட் போன நமக்கு பத்திக்கும் ..ஓஒஹ்ஹ அது தமிழ்நாட்டுக்குள்ள தமிழ் பொண்ணு ....இது இந்தியாவுக்குள்ள இந்திய பொண்ணு ...அது சரி என்னதான் தமிழ்நாட்டில் இருந்தாலும் ஆஸ்திரிய தேடிப்போய் மாப்பிளை பாக்கறதுக்கு உங்கள ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கிறதும் என்னன்னு சொல்லுவீங்க? நம்மக்கு வந்த ரத்தம் அடுத்தவனுக்கு வந்த தக்காளி சட்டினியா?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  Tamil New Film Natpe Thunai
  • நட்பே துணை
  • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
  • நடிகை : அனகா
  • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in