Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சரியான நபர் கிடைத்தால் நாளையே திருமணம் : த்ரிஷா

16 மார், 2019 - 14:03 IST
எழுத்தின் அளவு:
Trisha-about-her-wedding

கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருபவர் த்ரிஷா. இவர் தெலுங்கு நடிகர் ராணாவை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்வார் என்றும் கூறப்பட்டது. பின்னர், தயாரிப்பாளர் வருண்மணியனுடன் த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், திருமணம் நின்றுபோனது.

இப்படியான நிலையில், சினிமாவில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் அவர் சமீபத்தில் தனது திருமணம் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது : திருமணத்தில் நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லை. சரியான மனிதரை சந்தித்தால் நாளையே கூட திருமணம் செய்ய தயாராக உள்ளேன். திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு கண்டிப்பாக அந்த தகவலை அனைவருக்கும் சொல்வேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
ரிஸ்க் எடுக்கும் பிரபாஸ்ரிஸ்க் எடுக்கும் பிரபாஸ் தெலுங்கு, கன்னடத்தில் தோல்வியடைந்த 'விஸ்வாசம்' தெலுங்கு, கன்னடத்தில் தோல்வியடைந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Jayasankar Sundararaman - Chennai,இந்தியா
22 மார், 2019 - 14:25 Report Abuse
Jayasankar Sundararaman சினிமா நடிகைகளின் வாழ்க்கை பரிதாபம் தான் . கோடி கோடி யாய் பணம் இருந்து என்னப்பயன் . நிம்மதியான வாழ்க்கை இல்லை . இதுதான் உண்மை ..தயவு செய்து கண்டபடி கமெண்ட் செய்யாதீர்கள் .
Rate this:
Adhithyan - chennai,இந்தியா
21 மார், 2019 - 12:28 Report Abuse
Adhithyan எனக்கு உங்க வயது விட ஒரு வயது அதிகம் திரிஷா. நல்ல வேலை எனக்கும் இன்னும் திருமணம் ஆகா வில்லை ஆகவே திரிஷா அவர்கள் என்னை பரிசீலிக்கலாம்...நான் நல்லவன் சரியான நபர் தான் த்ரிஷாவுக்கு.
Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
19 மார், 2019 - 19:16 Report Abuse
raghavan சரியான நபரா? யார் அது? இதுவரைக்கும் சிக்காதவன்? தண்ணி லாரியை தொரத்தி போயி பொம்பளைங்களை முந்தி முதல் குடத்தை பிடிக்கின்றனவா?
Rate this:
SATHIK BASHA - SINGAPORE,இந்தியா
19 மார், 2019 - 16:40 Report Abuse
SATHIK BASHA கமெண்ட் செய்த அத்தனை பேரில் ஒருவரைத் தவிர த்ரிஷா என்னமோ இவங்க வீட்டு வேலைக்காரி அல்லது சொந்தக்காரி போல அவள் இவள் , முத்தான கத்தரிக்காய் , இளிச்சவாயன் கிடைக்கல , அறுபதாம் கல்யாணம் .... என்ன ஒரு ஆணாதிக்கம் . ஒரு செய்தி வந்தால் பிடித்தால் படிக்கணும் இல்லேன்னா கடந்து போகணும். அடுத்தவங்க வாழ்க்கையில் கமெண்ட் பண்றதுல ஒரு பேரானந்தம் .
Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
19 மார், 2019 - 15:50 Report Abuse
BoochiMarunthu திருமணம் என்பது தனி நபர் விருப்பம் . ஆனால் இவர் தாய் பண வெறி பிடித்தவர் போல . பெண்ணுக்கு திருமணம் செய்யாமலே பணம் தான் குறிக்கோள் என்று சொத்து சேர்கிறார் . எல்லாம் யாருக்கு ?
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in