Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » இதப்படிங்க முதல்ல »

'கெத்து' காட்டிய, சந்தானம்

16 மார், 2019 - 12:53 IST
எழுத்தின் அளவு:
Santhanams-Gethu

கதாநாயகனாக சந்தானம் உருவான போது அவருடன், 'டூயட்' பாட கோலிவுட் நடிகையர் யாரும் முன்வரவில்லை. அதனால், 'இனிமேல் என் படங்களில் வேற்று மாநில நடிகையர் தான் நடிப்பர்...' என்று கூறிய, சந்தானம், இப்போது வரை தெலுங்கு மற்றும் இந்தி நடிகையருடன் தான் 'டூயட்' பாடி வருகிறார்.

தற்போது, அவரது 'ஹீரோ மார்க்கெட்' உயர்ந்திருப்பதை அடுத்து சில கோலிவுட் நடிகையர் அவருடன் நடிக்க துாது விட்டுள்ளனர். ஆனபோதும் இறங்கி வராத சந்தானம், 'என் பட்டியலில் பல இந்தி நடிகையர் உள்ளனர். அவர்களுக்கெல்லாம், 'சான்ஸ்' கொடுத்த பின் உங்களை நடிக்க வைப்பது பற்றி யோசிக்கிறேன். அதுவரைக்கும், 'வெயிட்' பண்ணுங்க...' என்று தன் 'கெத்'தை காண்பித்துள்ளார்.

— சினிமா பொன்னையா


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
துப்பாக்கி சுடும் பயிற்சியில், அஜித்குமார்துப்பாக்கி சுடும் பயிற்சியில், ... 'டென்ஷன்' செய்த அனுபமா 'டென்ஷன்' செய்த அனுபமா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Pillai Rm - nagapattinam,இந்தியா
20 மார், 2019 - 12:54 Report Abuse
Pillai Rm நன்று தம்பி
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
19 மார், 2019 - 18:31 Report Abuse
S Ramkumar எல்லாம் நேரம்தான்.
Rate this:
Oru Indiyan - Chennai,இந்தியா
19 மார், 2019 - 11:02 Report Abuse
Oru Indiyan தமிழ் ரசிகர்களும் சந்தனம் படத்தை சிறிது காலம் கழித்து பார்க்கலாமே. முதலில் தமிழ் நடிகைகளுடன் நடியுங்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in