Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சின்மயி நீக்கம் : தடை விதித்த நீதிமன்றம்

16 மார், 2019 - 12:19 IST
எழுத்தின் அளவு:
Court-stay-on-Chinmayi-ban-from-Dubbing-union

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி, மீ டூ மூலம் பாலியல் புகார் சொன்னார். அவருக்கு திரையுலகில் சிலர் ஆதரவுகள் தந்தபோதும், பலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். குறிப்பாக, டப்பிங் யூனியன் தலைவரான ராதாரவி அவர் சரியாக சந்தா கட்டவில்லை என்று திடீரென்று சங்கத்தில் இருந்து நீக்கினார்.

தொடர்ந்து, தன் தரப்பு நியாயங்களை டுவிட்டரில் உரக்க பதிவிட்டு வந்தவர், பாலியல் புகார் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து டுவிட்டரில் கடுமையாக பதிவிட்டு வந்தார். மேலும் வைரமுத்து மீதான புகாரை மத்திய அமைச்சர் வரை கொண்டு சென்றார்.

இந்நிலையில் டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சின்மயி. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சின்மயி நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை வரும் 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதோடு, டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
சூப்பர் டீலக்ஸ் - பாராட்டும் அனுராக் காஷ்யப்சூப்பர் டீலக்ஸ் - பாராட்டும் அனுராக் ... சமந்தாவின் ஸ்பெசலான படம் சமந்தாவின் ஸ்பெசலான படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

s.swaminathan - COIMBATORE,இந்தியா
18 மார், 2019 - 15:29 Report Abuse
s.swaminathan வைரமுத்துக்கு வக்காலத்து வாங்கும் ராதா ரவி போன்ற ஆட்களுக்கு சவுக்கு அடித்தான்
Rate this:
kalyanasundaram - ottawa,கனடா
18 மார், 2019 - 15:02 Report Abuse
kalyanasundaram is he decent
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18 மார், 2019 - 05:55 Report Abuse
 nicolethomson ராதாரவி எதுக்கு பெண் பித்தனுக்கு?
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
17 மார், 2019 - 06:20 Report Abuse
meenakshisundaram மாட்டிக்கினான்யா ராதா ரவி ,அங்கே நீதிமன்றத்திலே வசனம் பேச முடியாதே?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in