Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகாபாரதம் எனது கடைசி படம் : ராஜமவுலி

15 மார், 2019 - 17:49 IST
எழுத்தின் அளவு:
Mahabharatam-may-be-my-last-film-says-SS-Rajamouli

பாகுபலி 2 படத்தை அடுத்து, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. ஹிந்தி பிரபலங்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் நடிக்க, சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுதந்திர போராட்ட கதையில் இப்படம் உருவாகிறது.

ராஜமவுலியின் கனவு படம் மகாபாரதம். இவரின் அடுத்தப்படம் இதுவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுப்பற்றி ஆர்ஆர்ஆர் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராஜமவுலி, எனது அடுத்தப்படைப்பு மகாபாரதம் அல்ல. ஆனால் அது எனது கடைசி படமாக இருக்கலாம். அதன் கதை இன்னும், எனது மன ஓட்டத்தில் இருக்கிறது. மகாபாரத கதையை படமாக்கினால் நிச்சயம் நான்கைந்து பாகங்களாக வெளியாகும். மொத்த படமும் முடிய 10 ஆண்டுகளாவது ஆகும் என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸ் - மகேஷ் பாபுவை பின்தள்ளிய விஜய் தேவரகொண்டாபிரபாஸ் - மகேஷ் பாபுவை பின்தள்ளிய ... ஹவுஸ் ஓனர் ரிலீசுக்கு ரெடி ஹவுஸ் ஓனர் ரிலீசுக்கு ரெடி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

King of kindness - muscat,ஓமன்
20 மார், 2019 - 17:51 Report Abuse
King of kindness ராஜமௌலி இந்த படத்தை இயக்குவதற்கு மிகவும் பொருத்தமான நபர் தான்
Rate this:
Rohin - jk ,இந்தியா
19 மார், 2019 - 14:37 Report Abuse
Rohin அருமையான முயற்சி, வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி வெற்றிபெற
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in