Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபாஸ் - மகேஷ் பாபுவை பின்தள்ளிய விஜய் தேவரகொண்டா

15 மார், 2019 - 16:52 IST
எழுத்தின் அளவு:
Vijay-devarakonda-overtakes-Prabhas,-Mahesh-babu

அர்ஜூன்ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. ஒரே படத்தில் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர், தற்போது தெலுங்கு சினிமாவில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், பத்திரிக்கை நடத்திய 2018ஆம் ஆண்டின் அதிகமானோர் விரும்பிய ஆண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. அதற்கு முந்தைய ஆண்டில் முதலிடத்தில் இருந்து பிரபாஸ் இரண்டாம் இடமும், ராம்சரண் மூன்றாம் இடமும், மகேஷ்பாபு நான்காம் இடமும் பிடித்துள்ளனர்.

ஐதராபாத்தின் அதிக விரும்பத்தக்கவராக பெருவாரியான இளைஞர்கள் விஜய் தேவரகொண்டாவிற்கு ஓட்டளித்துள்ளனர். அதோடு 2017ல் இரண்டாம் இடத்தில் இருந்த விஜய் தேவரகொண்டா 2018ல் முதலிடத்தை பிடித்துள்ளார்.

சென்னையில் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய் தேவரகொண்டாவிற்கு 3வது இடம் கிடைத்துள்ளது. ஆக, இரண்டு மாநிலங்களிலும் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் முதலிடம், மூன்றாவது இடம் என பிடித்து முக்கிய நடிகராகியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
துணிச்சலான நிருபர் வேடத்தில் நயன்தாராதுணிச்சலான நிருபர் வேடத்தில் ... மகாபாரதம் எனது கடைசி படம் : ராஜமவுலி மகாபாரதம் எனது கடைசி படம் : ராஜமவுலி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Aarkay - Pondy,இந்தியா
17 மார், 2019 - 00:56 Report Abuse
Aarkay I care
Rate this:
KayD - Mississauga,கனடா
15 மார், 2019 - 20:44 Report Abuse
KayD நேற்று அவன் இன்று இவன் நாளை ஒருவன்..... who cares
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in