Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துணிச்சலான நிருபர் வேடத்தில் நயன்தாரா

15 மார், 2019 - 16:46 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-in-Reporter-role

நயன்தாரா நடித்து வருகிற 28ம் தேதி திரைக்கு வரும் படம் ஐரா. சர்ஜூன் இயக்கியுள்ள இந்த படத்தில், முதன்முறையாக துணிச்சலான பெண், பயந்த சுபாவம் கொண்ட பெண் என இரண்டு விதமான வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா.

பயந்த சுபாவம் கொண்ட பெண்ணாக நடித்துள்ள வேடத்தில் உடம்பு முழுக்க கறுப்பு மேக்கப் போட்டு நடித்துள்ள நயன்தாரா, இதுவரை தான் நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரம் என்று கூறியுள்ளார்.

அதேசமயம் துணிச்சலான நிருபராக அவர் நடித்துள்ள வேடம் இதற்கு முன்பு அறம் படத்தில் அவர் நடித்த கலெக்டர் வேடம், இமைக்கா நொடிகளில் நடித்த சிபிஐ அதிகாரி வேடங்களைப்போன்று அழுத்தமான வேடம் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் சர்ஜூன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டிஜிட்டலில் தங்கமகன் : டிரைலர் வெளியீடுடிஜிட்டலில் தங்கமகன் : டிரைலர் ... பிரபாஸ் - மகேஷ் பாபுவை பின்தள்ளிய விஜய் தேவரகொண்டா பிரபாஸ் - மகேஷ் பாபுவை பின்தள்ளிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 மார், 2019 - 14:12 Report Abuse
Vasudevan Srinivasan நயன்தாரா அவர்கள் விநியோகஸ்தர்களின் 'கனகதாரா' (ஒரு ரைமிங்குக்காக சொல்லியிருக்கிறேன் தயவுசெய்து யாரும் தப்பாக அர்த்தம் கொள்ளவேண்டாம்)
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in