Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிஜிட்டலில் தங்கமகன் : டிரைலர் வெளியீடு

15 மார், 2019 - 16:43 IST
எழுத்தின் அளவு:
Thangamagan-releasing-in-Digital-platform,-trailer-released

ஏ.ஜெகன்நாதன் இயக்கத்தில் 1983ல் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் தங்கமகன். அவருடன் பூர்ணிமா பாக்யராஜ், சில்க்ஸ்மிதா, ஜெய்சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். சத்யா மூவிஸ் தயாரித்தது.

36 ஆண்டுகளுக்குப்பிறகு, தங்கமகன் படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 5.1 சவுண்ட் சிஸ்டத்தில் வெளியிடுகிறது சத்யா மூவிஸ். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் டிரைலர், தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதை சத்யா மூவீஸ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஏர்-ஹோஸ்டஸ் பணியை விட்டு வருவாரா அஞ்சலி நாயர்.?ஏர்-ஹோஸ்டஸ் பணியை விட்டு வருவாரா ... துணிச்சலான நிருபர் வேடத்தில் நயன்தாரா துணிச்சலான நிருபர் வேடத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 மார், 2019 - 14:08 Report Abuse
Vasudevan Srinivasan 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த் 'காதல் இளவரசன்' கமல்ஹாசன் இவருடைய படங்களும் ஒரே சமயத்தில் வெளிவந்து அவரவர்களது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான சினிமா ரசிகர்களையும் உற்சாகப்படுத்திய காலமது.. 1983 -ஆம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளியான படம் இந்த 'தங்க மகன்' வியோகஸ்தர்களுக்கும் தங்கம் (வசூல்) தந்த மகன்.. இந்த படத்துடன் கமல் அவர்கள் நடித்த ஏவிஎம்மின் 'தூங்காதே தம்பி தூங்காதே' மற்றும் நடிகர்திலகம் இரு வேடங்களில் நடித்த 'வெள்ளை ரோஜா' டி. ராஜேந்தர் அவர்களது இயக்கத்தில் சிவகுமார் நளினி நடித்த 'தங்கைக்கோர் கீதம்' ஆகிய படங்களும் வெளிவந்தது அனைத்துமே வெற்றிப்படங்கள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in