Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பத்திரிகையாளர்களுக்கு விருந்து வைத்த ஆர்யா சாயிஷா

15 மார், 2019 - 12:37 IST
எழுத்தின் அளவு:
Arya---Sayeesha-invites-wedding-reception-to-Media-people

ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் அண்மையில் ஐதராபாத்தில் நடைபெற்றது. தாஜ் பலக்னாமா பேலஸ் (Taj Falaknuma Palace) என்ற ஆடம்பரமான ஹோட்டலில் நடைபெற்றது. பலக்னாமா என்ற மன்னருடைய அரண்மனை தற்போது நட்சத்திர ஹோட்டலாக இருக்கிறது.

பல லட்சம் செலவு செய்து நடத்தப்பட்ட இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இருவீட்டாரது குடும்பத்தினர் தவிர நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைக்கப்பட்டனர். சூர்யா, கார்த்தி, இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட வெகு சிலரே பங்கேற்றனர்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்காக சென்னையில் ஆர்யா - சாயிஷா திருமண வரவேற்பு நடந்தது. தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்த பத்திரிகையாளர்கள் விருந்தில் தம்பதியரை பலரும் வாழ்த்தினர். வழக்கம் போல், ஆர்யா அனைவரையும் கலாய்த்தார்.

இந்நிகழ்ச்சியில் சாயிஷாவை அறிமுகப்படுத்திய இயக்குநர் ஏஎல்.விஜய், பரத், சாந்தனு, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சிலரும் பங்கேற்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன் 2 படமும் தேர்தல் ரிசல்ட்டும்...இந்தியன் 2 படமும் தேர்தல் ... விண்வெளியில் இசை, ஹாலிவுட் படம் : லிடியனின் கனவு விண்வெளியில் இசை, ஹாலிவுட் படம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in