Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'யங் மங் சங்'

15 மார், 2019 - 00:15 IST
எழுத்தின் அளவு:
Young-mung-sang

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்தபோதே, திடீரென பாலிவுட்டுக்கு தாவி, அங்கு வெற்றிப் படங்களின் இயக்குனராக அவதாரம் எடுத்தார், பிரபுதேவா. ஆனால், தொடர்ந்து மசாலா படங்களாக இயக்கியதால், அங்கு அவரால், நிலைக்க முடியவில்லை. சமீபகாலமாக, மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார், பிரபு தேவா. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான, சார்லி சாப்ளின் - 2 பெரிய வரவேற்பை பெறவில்லை.


இதனால், அடுத்து வெளியாகவுள்ள, யங் மங் சங் படத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதில், நீண்ட இடைவேளைக்கு பின், லட்சுமி மேனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
உலகளவில் சாதித்து ரூ.7 கோடி பரிசு வென்ற சென்னை சிறுவன்உலகளவில் சாதித்து ரூ.7 கோடி பரிசு ... மே 23க்கு தள்ளிப்போன நேர்கொண்ட பார்வை. மே 23க்கு தள்ளிப்போன நேர்கொண்ட பார்வை.

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Shroog - Mumbai ,இந்தியா
15 மார், 2019 - 02:38 Report Abuse
Shroog பிரபுதேவாவின் வீழ்ச்சிக்கு காரணம், Avar தனது மனைவியை பிரிந்தது. நடிகர்கள் அவர்களது மனைவியை நல்லா நடத்தினால், அவர்களை இளைஞர்கள் முன்னுதாரணாமாகவும் அவர்களது ஹீரோவாகவும் நினைக்கிறார்கள். சிவகுமார், அஜித், விஜய், ரஜினி போன்றவர்களின் வெற்றியே, அவர்களின் சிறந்த குடும்பம் தான். ரஜினியின் மனைவி பந்தா காட்டாமல் இருந்தால் நல்லது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in