Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வனில் கார்த்தி

12 மார், 2019 - 15:09 IST
எழுத்தின் அளவு:
Karthi-to-joints-in-Ponniyin-Selvan

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் கார்த்தி. அதன்பிறகு பருத்திவீரனில் ஹீரோவான அவர், இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். மேலும், மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்திலும் நடித்தார்.

இந்த நிலையில், அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், விஜய் சேதுபதி, ஜெயம்ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், மோகன் பாபு என பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இப்போது கார்த்தியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அருள்நிதி படத்தில் நடிக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்அருள்நிதி படத்தில் நடிக்கும் ஆதிக் ... பொள்ளாச்சி சம்பவம் - மிருகங்களுக்கு மரண தண்டனை : திரையுலகினர் கருத்து பொள்ளாச்சி சம்பவம் - மிருகங்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Sathish - Coimbatore ,இந்தியா
12 மார், 2019 - 21:26 Report Abuse
Sathish தமிழ் காவியங்களை படமாக எடுத்தாலே பாஹுபலியெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு அடுத்தவன் நெய்க்கு அலையுற கூட்டம் நம் கூட்டம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in