Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் மவுன படமாக உருவாகும் 'காந்தி டாக்ஸ்' | நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கத்திற்கு நடிகர் உதயா கண்டனம் | கொண்டாடி இருந்தால் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள்: செல்வராகவன் ‛அப்டேட்' | ‛இது ஒரு கியூட் வதந்தி': காதல் குறித்து ராஷ்மிகா பதில் | நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்: வெற்றிமாறன் | மனிதக் கறியை வேட்டையாடும் கும்பல் - பவுடர் பட டிரைலர் ஏற்படுத்தும் அதிர்ச்சி! | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி! | சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | விஷாலின் லத்தி - அக்டோபர் 5ம் தேதி பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு | முதியோர்களும் வருகை, தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹிந்தி டப்பிங் ரைட்ஸுக்காக எடுக்கப்படும் டெடி

10 மார், 2019 - 13:40 IST
எழுத்தின் அளவு:
teddy-movie-for-getting-hindi-tubbing-rights

நடிகர் ஆர்யாவுக்கு இன்று திருமணம். நடிகை சாயிஷாவை அவர் கைப்பிடிக்கும் நேரம் ஆர்யாவின் புதிய பட அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 'டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர் ராஜன் இயக்கும் படத்தில்தான் ஆர்யா நடிக்கிறார்.

இந்த படத்தின் கதை விவாதம் கடந்த சில மாதங்களாக நடந்து வருவதாக படத்துறையில் பேச்சு அடிபட்டது. இப்போது அந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'டெடி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் நேற்று வெளியானது. ஆர்யா நடிப்பில் 'கஜினிகாந்த்' படத்தை தயாரித்த 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.


இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜனின் ஆஸ்தான இசை அமைப்பாளரான டி.இமான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகைகள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது!


பூனை அல்லது நாயை மையப்படுத்திய கதை என்று யூகிக்க வைப்பதுபோல் டெடி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் டெடி பியர் என்பதை குறிப்பதுபோல் டெடி என்ற தலைப்பு வைத்திருப்பதால் ஒருவேளை கரடியை மையப்படுத்திய கதையாகவும் இருக்கக்கூடும்.


மிருகங்களை முக்கிய கதாபாத்திரங்களாக்கி எடுக்கப்படும் தமிழ்ப்படங்களின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் பெரிய விலைக்கு வாங்கப்படுவதால் இந்த சப்ஜெக்ட்டை கையில் எடுத்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சொந்த தயாரிப்பிலும் நடிக்க தயாராகும் சிவகார்த்திகேயன்சொந்த தயாரிப்பிலும் நடிக்க ... ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரே நாளில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in