Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேலி செய்தவருக்கு ஆத்மிகா காட்டமான பதிலடி

09 மார், 2019 - 18:53 IST
எழுத்தின் அளவு:
Aathmika-slams,-who-trolled-her.?

மீசைய முறுக்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இவர் நடித்துள்ள நரகாசூரன் படம் ரிலீஸ் பிரச்னையில் சிக்கி உள்ளது. இதற்கிடையே மகளிர் தினத்தை முன்னிட்டு, விக்ரம், வடிவேலு, விவேக் ஆகியோரின் பெண் வேடமிட்ட கதாபாத்திரங்களை வைத்து மீமீஸ் கிரியேட்டர்கள் மகளிர்தின வாழ்த்துக்களை கூறி இருந்தனர். அதில் ஆத்மிகாவின் படமும் இடம் பெற்று இருந்தது. ஆத்மிகாவும் ஆண் போன்று உள்ளார் என அப்படி பதிவிட்டிருக்கிறார்கள்.

இதனால் கோபமான ஆத்மிகா, சமூகவலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது : முதலில் இப்படிப்பட்ட ஜாம்பவான்களுடன் என்னை ஒப்பிட்டதற்கு நன்றி. இதுபோன்று அசிங்கமான சிந்தனை உடைய நீங்கள் சிறு வயதிலிருந்தே இப்படி தான் வளர்க்கப்பட்டு இருக்கிறீர்கள் என்று வருத்தப்படுகிறேன். உண்மையில் நீங்கள் உடல் ரீதியாக ஹிருத்திக் ரோஷன் போன்று அழகாக இருந்தாலும், அசிங்கமாகன மனிதர் என்றே நினைப்பேன். ஏனென்றால் உங்களுக்கு அழகான இதயம் இல்லை.

இந்த மீமால் நான் மகிழ்ச்சி அடையவும் இல்லை, சோகத்தில் அழவும் இல்லை. அடுத்தவர்களை நோகடித்து அதில் மகிழ்ச்சியடைபவர் நீங்கள். ஒவ்வொருவரும் அவரவர் விதத்தில் அழகுதான். ஆண்களின் தோற்றத்தை வைத்து நாங்கள் மதிப்பிடுவதில்லை. ஒவ்வொருவரின் தனித்துவத்தை மதிக்கிறோம். உங்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள். கண்டிப்பாக, பெண்ணாக இருக்க முடியாது. ஒரு பெண் இப்படி இன்னொரு பெண்ணைப் பற்றிப் பேச மாட்டார்.

இவ்வாறு காட்டமாக பதிலளித்துள்ளார் ஆத்மிகா.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஆர்யாவின் டெடிஆர்யாவின் டெடி டி.வி.சீரியல் பார்த்து படம் இயக்கிய இயக்குனர் டி.வி.சீரியல் பார்த்து படம் இயக்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10 மார், 2019 - 11:41 Report Abuse
Natarajan Ramanathan ஆத்மிகா என்பது பெண்ணா நான் இதுவரை ஆண் என்றுதான் நினைத்தேன்.
Rate this:
Tatiana Natalia - Chennai,இந்தியா
10 மார், 2019 - 01:44 Report Abuse
Tatiana Natalia வாங்க நல்ல பண்ணுங்க எல்லாம் அவன் செயல்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in