Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பக்ரீத் படத்தின் ஆலங்குருவிகளா பாடல் வெளியீடு

08 மார், 2019 - 15:20 IST
எழுத்தின் அளவு:
aalanguruvikalae-song-from-bakrid-launched

தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் படங்களுக் குப்பிறகு விக்ராந்த் நடித்து வரும் படம் பக்ரீத். இந்த படத்தை ஜெகதீசன்சுபு இயக்குகிறார். வசுந்தரா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆலங்குருவிகளா என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் ஒட்டகம் வளர்க்கும் நபராக விக்ராந்த் நடித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மும்பையில் முகாமிடும் ரஜினிகாந்த்மும்பையில் முகாமிடும் ரஜினிகாந்த் கைதி - பழைய படங்களின் பெயரில் கார்த்தி படம் கைதி - பழைய படங்களின் பெயரில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in