Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் படம் ஏற்படுத்திய விழிப்புணர்வு

08 மார், 2019 - 15:04 IST
எழுத்தின் அளவு:
sarkar-movie-makes-awarness-about-49b-rule

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் சர்கார். இந்த படத்தில் தனது ஓட்டை போடுவதற்காக வெளிநாட்டில் இருந்து வருவார் விஜய். ஆனால் அவரது ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டு விடு வார்கள். இதனால் 49பி என்ற சட்டப்பிரிவை பயன்படுத்தி தனது ஓட்டை மீண்டும் போடுவதற்கான முயற்சியில் ஈடுபடுவார் விஜய்.

ஆக, அந்த படம் வந்த பிறகுதான் தங்களது ஓட்டை யாராவது போட்டு விட்டால் 49பியை பயன்படுத்தி மீண்டும் தங்களது ஓட்டை போடலாம் என்பது பெரும்பாலானோர்க்கு தெரிய வந்தது.


இந்தநிலையில், தற்போது தேர்தல் ஆணையமே அதுகுறித்து ஒரு விளம்பரம் செய்து வருகிறது.


அதில், உங்கள் வாக்கினை யாரேனும் கள்ள ஓட்டாக போட்டு விட்டால் கவலை வேண்டாம். சட்டப்பிரிவு 49பியை பயன்படுத்தி, பான்கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், ஸ்மார்ட் கார்டு, மத்திய மாநில அடையாள அட்டை போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்தை சமர்ப்பித்து நீங்கள் வாக்களிக்கலாம் என்று விளம்பரம் செய்து வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சிவகார்த்திகேயன் படத்தை முடித்தார் பாலசரவணன்சிவகார்த்திகேயன் படத்தை முடித்தார் ... கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படத்திற்காக 7 ஏக்கரில் செட் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Young Prince - Bangalore,இந்தியா
09 மார், 2019 - 09:38 Report Abuse
Young Prince எங்க தளபதி எப்பவுமே எல்லாருக்கும் முன்னோடி ... வருங்கால தமிழக முதல்வர் எங்க தளபதி.
Rate this:
09 மார், 2019 - 07:58 Report Abuse
வெங்காய குசு இதே எங்க தல படத்துல ஒரு விழிப்புணர்வாது இருக்குமா பாருங்க, இருக்காது என்ன எங்க தல வேற மாதிரி ஆளு, இவன் ஒரு ...........
Rate this:
08 மார், 2019 - 21:29 Report Abuse
பூண்டு குசு இவன் படம் எப்பவுமே ............ இருக்கும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in