Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

96 தெலுங்கு, பாடல் பதிவை ஆரம்பித்த கோவிந்த் வசந்தா

06 மார், 2019 - 16:47 IST
எழுத்தின் அளவு:
Govind-Vasantha-starts-music-compose-work-to-96-telugu-remake

2018ம் ஆண்டின் சிறந்த வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்த படம் '96'. அறிமுக இயக்குனர் பிரேம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரும் முதல் முறையாக சேர்ந்து நடித்த இந்தப் படத்தை தமிழ் வெளியீட்டிற்கு முன்பே தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கினார்கள்.

தெலுங்கில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த் நடிக்க, த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார்கள். தமிழ்ப் படத்தை இயக்கிய பிரேம்குமார் தான் தெலுங்கிலும் இயக்குகிறார்.

ஆனால், தமிழுக்கு இசையமைத்த கோவிந்த வசந்தாவை தெலுங்கிலும் இசையமைக்க வைக்க படத்தின் தயாரிப்பாளர் சம்மதிக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. அவருக்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. பின்னர் இயக்குனர் பிரேம்குமார் அவர் பிடியில் உறுதியாக இருக்க கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இப்போது பாடல் பதிவு ஆரம்பமாகி உள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஏப்ரலில் ஜிவி பிரகாஷின் டபுள் கொண்டாட்டம்ஏப்ரலில் ஜிவி பிரகாஷின் டபுள் ... 90எம்எல், ஆண்களை மட்டம் தட்டவில்லை : சிம்பு 90எம்எல், ஆண்களை மட்டம் தட்டவில்லை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in