Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீனாவில் 56000 திரைகளில் '2.0' வெளியீடு

06 மார், 2019 - 12:43 IST
எழுத்தின் அளவு:
2point0-releasing-56000-screens-in-china

லைகா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க கடந்த வருடம் வெளியான படம் '2.0'. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இந்தப்படத்தை உலகின் பல மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப் போவதாகச் சொன்னார்கள். ஆனால், இப்போதைக்கு சீன மொழியில் மட்டும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்களாம். விரைவில் இப்படத்தை சீனாவில் 56000 திரைகளில் வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

3டியில் 47,000, 2டியில் 9000 திரைகளில் வெளியிடப் போகிறார்கள். சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு 'பாலிவுட் ரேபோட் 2.0 - ரீசர்ஜன்ஸ் இன் சைனா' எனப் பெயரிட்டுள்ளார்கள்.

சீனாவில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகமான ஸ்கிரீன்களில் வெளியாவதால் 200 கோடியாவது வசூலிக்க வாய்ப்புள்ளது. அது படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே உள்ளது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
விரைவில் புதுப்பேட்டை 2 : தனுஷ்விரைவில் புதுப்பேட்டை 2 : தனுஷ் ஏப்ரலில் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ரிலீஸ் ஏப்ரலில் கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ரிலீஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

K.P SARATHI - chennai,இந்தியா
06 மார், 2019 - 15:20 Report Abuse
K.P  SARATHI உலகத்திலேயே சிறிதும் கஷ்டப்படாமல் அதிகமாக சம்பாரிப்பதும் மேலும் தனது சொந்த பணத்தில் சிறிதும் உதவாமல் இருப்பவரை பற்றி பேசி பயன் இல்லை
Rate this:
vira - tamil naadu,இந்தியா
06 மார், 2019 - 14:20 Report Abuse
vira பாவம் சைனா மக்கள்
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
06 மார், 2019 - 13:33 Report Abuse
Raman Ganesan தமிழ் நாட்டுல படம் ஓடலையா பெஸ்ட் ஜோக் 4 மாசம் முன்னாடி உங்க review பாருங்க ஹா ஹா ஹா ஹா
Rate this:
06 மார், 2019 - 13:21 Report Abuse
KARTHIK N 2.0. மீதும் ரஜினி மீதும் உனக்கென்ன கோபம்? திரை நிறைந்து ஒரு மாதம் வரை ஒடியிருந்தும் வரவேற்பு இல்லை என்று மீண்டும் மீண்டும் பொய். சொல்கிறீர்கள். ஒருவேளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பித்துக்குளி போல் எழுதவேண்டுமா? விசுவாசத்தை விட நிறைய பேர் குடும்பத்துடன் வந்து பார்த்தார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in