Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்திற்காக பேனர் வைத்தவன் நான் : ஆதிக் ரவிச்சந்திரன்

06 மார், 2019 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Aadhik-Ravichandran-shares-about-acting-with-Ajith

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர், தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பிங்க் ரீமேக்கான, நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கிறார்.

இப்படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் பற்றி ஆதிக் ரவிச்சந்திரன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இது எனது வாழ்க்கையின் முக்கியமான தருணம். எனது சூப்பர் ஸ்டார் அஜித்திற்காக பேனர் வைத்தவன் நான். இன்றைக்கு அவரது நேர்கொண்ட பார்வையில் அவருடன் 15 நாட்கள் நடித்துள்ளேன். இது எனது வாழ்க்கையில் என்னை இன்னும் சிறந்த மனிதராக மாற்றியிருக்கிறது. அஜித் தான் அதற்கு காரணம். இந்த வாய்ப்பினை அளித்த இயக்குநர் வினோத்திற்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் பரத்மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் ... விரைவில் புதுப்பேட்டை 2 : தனுஷ் விரைவில் புதுப்பேட்டை 2 : தனுஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

serupalaiye adipen - ohio,யூ.எஸ்.ஏ
06 மார், 2019 - 15:08 Report Abuse
serupalaiye adipen நீ பாக்கியவான். அஜித்தை பற்றிய தெரியாத கோமாளிகள். எதாவது கமெண்ட் போடுவானுக.. அதை நீ பொருட்படுத்த வேண்டாம்...
Rate this:
Susi - ,
06 மார், 2019 - 14:27 Report Abuse
Susi ஏன்டா நாட்டுக்காக நல்லது செய்ததுபோல் நினைக்கிறானா? கூத்தாடிகளுக்கு கட்டவுட் வைக்கிறதே கேவலம், அதைவேர வெளியே சொல்வதில் பெருமைவேறு....
Rate this:
dabara கோனபார்வை கோபாலன் அப்போ தருதல நு சொல்லு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in