Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

காவ்யா மாதவனின் முன்னாள் கணவருக்கு மிரட்டல் விடுத்தாரா திலீப்..?

06 மார், 2019 - 10:22 IST
எழுத்தின் அளவு:
Did-Dileep-threatened-Kavya-Madhavans-former-Husband

பிரபல மலையாள நடிகர் திலீப் தனது படங்களில் ஜோடியாக நடித்த நடிகை மஞ்சு வாரியரை திருமணம் செய்துகொண்டு பல ஆண்டுகள் கழிந்த நிலையில், அவரை விவாகரத்து செய்தார். அதைத் தொடர்ந்த சில ஆண்டுகள் தனது மகளுடன் தனியாக வசித்து வந்த திலீப், தன்னுடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை காவ்யா மாதவனை கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அவ்வப்போது பத்திரிக்கையாளர் பள்ளிசேரி என்பவர் திலீப் பற்றிய பகிரங்கமான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். நடிகை காவ்யா மாதவன், நிஷல் சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்திலேயே அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விட்டு பிரிந்தார். இதன் பின்னணியில் திலீப் இருந்ததாக தற்போது அந்தப் பத்திரிகையாளர் இன்னொரு பகிரங்க தகவலை கூறியுள்ளார்.

குறிப்பாக நிஷால் சந்திரன், காவ்யா மாதவனை திருமணம் செய்த சில நாட்களிலேயே காவ்யா மாதவனிடமிருந்து விலகி இருக்குமாறும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.. திலீப் ரசிகர்கள் இவர் இப்படி கூறியதற்காக வசைபாடி வந்தாலும், இவரது கருத்துகளை இதுவரை திலீப் பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பவன் கல்யாண் மீது ஸ்ரீரெட்டி மீண்டும் தாக்குபவன் கல்யாண் மீது ஸ்ரீரெட்டி ... ராம்சரணின் கோவில் திருப்பணி : வைரலாகும் வீடியோ ராம்சரணின் கோவில் திருப்பணி : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Muruga Vel - Dallas TX,யூ.எஸ்.ஏ
12 மார், 2019 - 20:22 Report Abuse
 Muruga Vel குண்டா இருந்தா ப்ராப்லம் இல்ல தண்டால் எடுக்கும் திறன் வேண்டும்
Rate this:
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
07 மார், 2019 - 11:39 Report Abuse
R MURALIDHARAN திலீப் திரைத்துறையில் ஒரு குண்டா என்கிறார்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in