Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடல் உறுப்பு தானம் செய்த வரலட்சுமி

05 மார், 2019 - 18:01 IST
எழுத்தின் அளவு:
Varalakshmi-donates-Organs

தமிழ் சினிமாவில் அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்து கொண்டு பிஸியான நடிகையாக வலம் வருகிறார் வரலட்சுமி. சினிமா தவிர்த்து சமூகம் சார்ந்த விஷயங்களிலும் குரல் கொடுத்து வருகிறார். பெண்களுக்கு என்று சேவ் சக்தி என்ற அமைப்பை தொடங்கி உள்ளார்.

வரலட்சுமிக்கு இன்று(மார்ச் 5) பிறந்தநாள். இதையொட்டி, ஆதரவற்ற குழந்தைகளின் தொண்டு நிறுவனத்திற்கு சென்ற வரலட்சுமி, அங்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அவர்களுக்கு உணவு வழங்கியதோடு, அங்கிருந்த 10 குழந்தைகளின் படிப்பை செலவையும் ஏற்பதாக அறிவித்தார்.

மேலும் அவர் உட்பட சேவ் சக்தி அமைப்பில் உள்ள 25 பேர் உடல் உறுப்பு தானமும் செய்தனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஈஷா மகா சிவராத்திரி விழாவில் திரைப்பிரபலங்கள்ஈஷா மகா சிவராத்திரி விழாவில் ... மீண்டும் இணையும் சிம்பு - ஹன்சிகா மீண்டும் இணையும் சிம்பு - ஹன்சிகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in