Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாரதி முழக்கமிடும் பிரபுதேவாவின் மகன்கள்

05 மார், 2019 - 15:29 IST
எழுத்தின் அளவு:
Prabhudeva-Sons-louds-Bharathi

நடிப்பு, இயக்கம் என்று பிசியாக செயல்பட்டு வருபவர் பிரபுதேவா. இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகன் திருக்குறள் சொல்வது போன்ற ஒரு வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அதையடுத்து, தற்போது தனது இரண்டு மகன்கள் முண்டாசுக்கவிஞர் பாரதியின் முழக்கமிடுவது போன்ற ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
குடும்பத்தை சீரழித்த போலீஸ் : தாடி பாலாஜி குமுறல்குடும்பத்தை சீரழித்த போலீஸ் : தாடி ... விஜய் சேதுபதி - விஜய் சந்தர் பட துவக்கம் விஜய் சேதுபதி - விஜய் சந்தர் பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Pannadai Pandian - wuxi,சீனா
07 மார், 2019 - 05:29 Report Abuse
Pannadai Pandian இந்த குழந்தைகள் இந்துக்களா முஸ்லிம்களோ ? இவரது மனைவி முஸ்லீம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறி பூவும் பொட்டுமாக அழகாக இருப்பவர். இந்த பிரபுதேவாவோ பெண் பித்து கொண்டு நடிகைகளின் பின் சுத்தி நல்ல குடும்பத்தை தொலைத்தவன். காதல் திருமணம் செய்யாதீர் தாய் தந்தை பார்த்து செய்யும் திருமணத்தை ஏற்று கொள்ளுங்கள். அது தடம் புரளாமல் நேர் பாதையில் செல்லும். காதல் திருமணம் மோகம் தீர்ந்த பின் விவாகரத்தில் முடியும்.
Rate this:
R S BALA - Chennai,இந்தியா
06 மார், 2019 - 11:19 Report Abuse
R S BALA சூப்பர் தேவா ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in