Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

வித்யாபாலனுக்கு திருப்தி கொடுத்த கேரக்டர்

05 மார், 2019 - 15:01 IST
எழுத்தின் அளவு:
Vidayabalan-satisified-about-NTR-Film

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் வித்யாபாலன். திருமணத்திறகு பிறகும் கதையின் நாயகியாக நடித்து வரும் அவர் அழுத்தமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறார்.

அந்தவகையில், தான் நடிக்க வந்து 15 ஆண்டுகளுக்குப்பிறகு, தென்னிந்திய சினிமாவிற்கு வந்த அவர் முதன்முதலாக தெலுங்கில் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவான கதாநாயகுடு, மகாநாயகுடு ஆகிய படங்களில் நடித்தார்.

இந்த படங்களில் என்டிஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடித்த வித்யாபாலனின் வேடத்திற்கு முதல்பாகத்தைவிட இரண்டாவது பாகத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இந்த என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்தின் இரண்டு பாகங்களும் எதிர்பார்த்தபடி வெற்றிபெறவில்லை.

இந்நிலையில், இந்த படம் குறித்து வித்யாபாலன் அளித்த ஒரு பேட்டியில், என்டிஆர் படத்தில் அறிமுகமானது மகிழ்ச்சி. நான் நடித்த பசவதாரகம் வேடம், கணவர் மற்றும் பிள்ளைகளுடன் பாசப்பிணைப்புடன் இருப்பது போல் நடித்தது, மனதுக்கு நெகிழ்ச்சியை கொடுத்தது. படம் வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் மனதளவில் திருப்தியை கொடுத்த படமாகியிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லாரன்ஸ் இயக்கும் படத்தில் கியாரா அத்வானிலாரன்ஸ் இயக்கும் படத்தில் கியாரா ... அமைதி தேடி கோவைக்கு வரும் கங்கனா அமைதி தேடி கோவைக்கு வரும் கங்கனா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in