Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மக்கள் செல்வி வரலட்சுமி

05 மார், 2019 - 13:34 IST
எழுத்தின் அளவு:
Makkal-Selvi-title-to-Varalaxmi

சர்கார், மாரி-2 படங்களுக்குப் பிறகு வெல்வெட் நகரம், நீயா-2, கன்னிராசி, காட்டேரி, அம்மாயி என பல படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி. இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு டேனி என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கும் அவர், ஒரு கொலைக்கு காரணமான மூன்று பேரை, டேனி என்ற ஒரு நாயின் உதவியுடன் கண்டுபிடிப்பவராக நடிக்கிறார்.

பொதுவாக நடிகர்களுக்கு தான் பெயருக்கு முன்னால் பட்டம் கொடுப்பார்கள். நடிகைகளை பொருத்தமட்டில் குறைவுதான். சரோஜா தேவி, சாவித்திரி, பத்மினி, கே.ஆர்.விஜயா, சினேகா போன்ற நடிகைகளின் பெயருக்கு முன்னால் பட்டம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நடிகை விரலட்சுமிக்கும் புதிதாக பட்டம் கொடுத்திருக்கிறார்கள்.

இன்று(மார்ச் 5) வெளியாகி உள்ள டேனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வரலட்சுமியின் பெயருக்கு முன்னால், மக்கள் செல்வி என பட்டம் சூட்டி பெயரை வெளியிட்டுள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் படம் தயாரிக்கும் நிதின் சத்யாமீண்டும் படம் தயாரிக்கும் நிதின் ... 100 வேண்டாம், 10 போதும்: சிருஷ்டி டாங்கே 100 வேண்டாம், 10 போதும்: சிருஷ்டி டாங்கே

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

sri - trichy,இந்தியா
06 மார், 2019 - 10:06 Report Abuse
sri வருங்கால முதல்வரே வருக
Rate this:
05 மார், 2019 - 15:54 Report Abuse
பூண்டு குசு என்னாது மக்களு செல்வியா! காலக்கொடுமை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in