கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
சிவகார்த்திகேயன் தயாரித்த 'கனா' படத்தைத் தொடர்ந்து 'தும்பா' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் தர்ஷன். அறிமுக இயக்குனர் ஹரீஷ் ராம் இயக்கும் இந்தப்படத்தில் நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடிக்கிறார்.
விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி உடன் இணைந்து அனிருத், இசை அமைக்கும் இந்த படம் முழுக்க முழுக்க பேண்டசி படமாக உருவாகிறது. இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. டைட்டில் வெளியான சில நாட்களிலேயே இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை 'கோட்டபடி' ராஜேஷின் 'கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ்' நிறுவனம் வாங்கியுள்ளது.
அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்டு பெரிய லாபத்தைப் பார்த்தார் ராஜேஷ். அதன் பிறகு பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் நெகட்டிவ் ரைட்ஸையும் வாங்கியுள்ளார்.
தற்போது இந்நிறுவனம் தும்பா படத்தையும் வாங்கியதன் மூலம் பட விநியோகத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளது.