விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
பாரிஸ் பாரிஸ் படத்தை அடுத்து கோமாளி, இந்தியன் 2 படங்களில் நடிக்கிறார் காஜல் அகர்வால். அதேபோல் தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வரும் அவர், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.
அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவதால், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த எண்ணிக்கை 90.5 லட்சத்தை எட்டியிருக்கிறது. விரைவில் 1 கோடியை எட்டுவார் என தெரிகிறது.