Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வாராரு... வடிவேலு : பேய் மாமாவாக வருகிறார்

04 மார், 2019 - 12:43 IST
எழுத்தின் அளவு:
Vadivelu-next-film-Peimama

தமிழ் சினிமாவின் நம்பர் 1 காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இன்று சமூக வலைதளங்களில் உலவும் மீம்ஸ்களுக்கு இவர் தான் முன்னோடி. சமூகவலைதளவாதிகள் இவரை மீம்ஸ் கடவுளாக கொண்டாடி வருகின்றனர்.

சினிமாவில் இவரின் வெற்றிடம் இருப்தை அனைவராலும் நன்றாகவே உணர முடிகிறது. வடிவேலுக்கு பிறகு பல காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்தாலும், அவரின் இடத்தை யாரும் நிரப்ப முடியவில்லை. புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமான 24ம் புலிகேசி படத்தில் நடித்து வந்தார் வடிவேலு. ஆனால் அது சிக்கலில் இருக்கிறது.

இந்நிலையில் புதிதாக ஒரு படத்தில் நடிக்கிறார். பேய்மாமா என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. பிரசாந்த் நடித்த மம்மட்டியான் ரீ-மேக்கில், வடிவேலு, பண்ணையாராக நடித்திருந்தார். அந்த லுக்கை கொஞ்சம் மாற்றம் செய்து பேய்மாமா என வெளியிட்டுள்ளனர். இந்தப்படமும் நகைச்சுவை கலந்த பேய் படமாக இருக்கும் என தெரிகிறது. விரைவில் படம் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
கடைசி நேரத்தில் காப்பானில் இணைந்த பூர்ணாகடைசி நேரத்தில் காப்பானில் இணைந்த ... 1 கோடியை நோக்கி காஜல் அகர்வால் 1 கோடியை நோக்கி காஜல் அகர்வால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
06 மார், 2019 - 17:28 Report Abuse
Vasudevan Srinivasan மீண்டும் வெற்றிக்கொடி பறக்கட்டும்.. தேவையில்லாத விஷயங்களை தவிர்க்கட்டும்..
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
05 மார், 2019 - 10:41 Report Abuse
mindum vasantham vadivelu maberum kalaignan வரவு எட்டணா செலவு பத்தண்ணா போன்றவை சிறந்த கலை ,வால்டர் கிருஷ்ணன் ,சுனபான போன்றவை காலத்தால் அழியாதவை
Rate this:
Manithan - Tamilnadu,இந்தியா
05 மார், 2019 - 05:29 Report Abuse
Manithan வா.. என் தெய்வமே .... வந்து எல்லாரையும் சிரிக்க வை என் தெய்வமே...
Rate this:
Ms. K - ,
04 மார், 2019 - 15:46 Report Abuse
Ms. K வருக வருக!! நீங்கள் இல்லாமல் காமெடியில் பஞ்சம் வந்தது போல இருந்தது.
Rate this:
THALA - salem,இந்தியா
04 மார், 2019 - 15:02 Report Abuse
THALA வந்துட்டான் டா என் தலைவன் .......
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in