Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

13 ஆண்டுகளுக்குப் பின் தனுஷுடன் இணைகிறார் சினேகா!

03 மார், 2019 - 13:38 IST
எழுத்தின் அளவு:
after-13-years,-sneha-will-pair-with-dhanush

தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2006ல் வெளிவந்த திரைப்படம் 'புதுப்பேட்டை'. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் மற்றும் சினேகா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், 13 ஆண்டுகள் கழித்து, மீண்டும் தனுஷூடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் நடிகை சினேகா. 'விஸ்வாசம்' வெற்றிக்கு பின், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில், தனுஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார்.


இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது சினேகா இந்த படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக, விரைவில் துவங்குகிறது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யின் யோகன் நின்று போனது ஏன்?விஜய்யின் யோகன் நின்று போனது ஏன்? மணிரத்னம் படத்தில் சரத்குமார்-ராதிகா! மணிரத்னம் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
05 மார், 2019 - 20:37 Report Abuse
Bhaskaran தமிழ் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியோ யார் யாரோட நடிச்சா என்ன ஓசியிலயா nadikaraanga துட்டுவாங்கிக்கிட்டு தானே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in