Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சந்தானம் - அக்யூஸ்ட் நம்பர் 1

02 மார், 2019 - 18:25 IST
எழுத்தின் அளவு:
Santhanam-next-movie-titled-as-A1

சந்தானம் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு 2 படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் நடித்து முடித்த, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸாக உள்ளன. இந்நிலையில் புதிதாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு A1 என தலைப்பிட்டு கூடவே அக்யூஸ்ட் நம்பர் 1 என உப தலைப்பு இட்டுள்ளனர். ஹீரோயினாக தாரா அலிஷா நடிக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள இவர், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

ஜான்சன் என்பவர் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ராஜ் நாராயணன் தயாரிக்கிறார். இம்மாதம் படப்பிடிப்பை தொடங்கி, கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அதிக படங்களில் நடிக்காதது ஏன்? பிரியா ஆனந்த்அதிக படங்களில் நடிக்காதது ஏன்? ... கலாசார சீரழிவு 90 எம்எல் : ஓவியா ஆர்மியை காலி பண்ணிய ஓவியா கலாசார சீரழிவு 90 எம்எல் : ஓவியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

rmr - chennai,இந்தியா
03 மார், 2019 - 08:08 Report Abuse
rmr எதெற்கு தமிழ் படத்துல வட நாட்டு நடிகை தமிழ்நாட்டுல நடிகையை இல்லையா ? என்று தணியும் இந்த ஆசை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in