Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் நடிக்கிறார் திண்டுக்கல் லியோனி

02 மார், 2019 - 13:33 IST
எழுத்தின் அளவு:
Dindigul-Leoni-backs-to-acting

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி. அடிப்படையில் பள்ளி ஆசிரியரான இவர், பட்டிமன்ற நடுவராக புகழ்பெற்றார். அதிலும், குறிப்பாக சினிமா பாடல்கள் குறித்து பட்டிமன்றங்கள் மூலம் பிரபலம் ஆனார். அதன் பிறகு திமுவில் சேர்ந்து அந்த கட்சியின் நட்சத்திர பேச்சாளர் ஆனார்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கங்கா கவுரி என்ற படத்தில் காமெடி நடிகராக அறிமுகம் ஆனார். ஆனால் அந்தப் படம் பெரிய தோல்வி அடைந்ததால் அதன் பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை. தற்போது பல வருடங்களுக்கு பிறகு, பன்னிகுட்டி என்ற படத்தில் நடிக்கிறார்.

இதில் யோகிபாபுவும், கருணாகரனும் ஹீரோவாக நடிக்கிறார்கள், லட்சுமிப்ரியா ஹீரோயின். இது முழுநீள காமெடி படம். திண்டுக்கல் லியோனியும் காமெடியனாக நடிக்கிறார். பட்டிமன்ற பேச்சாளராக இருந்து சாலமன் பாப்பையா, ராஜா, பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் நடிகர்கள் ஆனது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஹிருத்திக் என்றால் முத்தக் காட்சிக்கு ஓகே : தமன்னாஹிருத்திக் என்றால் முத்தக் ... தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் : ஹீரோயின்கள் வேண்டுகோள் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

03 மார், 2019 - 00:28 Report Abuse
Randy Ranjit இவன் ஒரு waste
Rate this:
02 மார், 2019 - 15:29 Report Abuse
CS அமுதன் சென்னை அதான் RJ பாலாஜியோட LKG படத்துல நடிச்சிருக்காரே...பாலாஜி கூட 1st Half la மட்டும் நடிச்சிருந்தார்...என்ன ஒரு டயலாக் கூட பாவிப் பய டைரக்டர் குடுக்கல...
Rate this:
Ambika. K - bangalore,இந்தியா
02 மார், 2019 - 14:44 Report Abuse
Ambika. K கூவம் மீண்டும் நாறுது என்பது போல இது எல்லாம் ஒரு செயதி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in