Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேட்ட 50 : குழந்தைகளுக்கு ராணுவ வீரர்களின் பெயரை சூட்டிய லதா ரஜினி

01 மார், 2019 - 16:11 IST
எழுத்தின் அளவு:
Latha-Rajinikanth-at-Petta-50th-day-celebration

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம், கடந்த ஜனவரி 10ந்தேதி வெளியானது. நேற்று அப்படம் வெளியாகி 50வது நாள் என்பதால் தமிழகத்தில் பேட்ட படம் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் பல்வேறு தியேட்டர்களிலும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில், சென்னையிலும் பேட்ட படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினி கலந்து கொண்டார். அப்போது 3 குழந்தைகளுக்கு பெயர் வைத்த லதா ரஜினி, இரண்டு குழந்தைகளுக்கு புல்வாமா தாக்குதலில் இறந்த 2 ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்டியவர், மூன்றாவது குழந்தைக்கு விமானப்படை வீரர் அபிநந்தனின் பெயரை சூட்டினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஷால் படத்தில் ஷ்ரத்தா தாஸ்விஷால் படத்தில் ஷ்ரத்தா தாஸ் மங்காத்தா 2-வா.? : அஜித் - வெங்கட்பிரபு திடீர் சந்திப்பு! மங்காத்தா 2-வா.? : அஜித் - வெங்கட்பிரபு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in