Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருவண்ணாமலையில் கல்வி மையம் அமைத்த கவுதமி

28 பிப், 2019 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Gautami-helps-to-student

நடிகை கவுதமி புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர். இதனால் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக லைப் அகெய்ன் இண்டியா என்ற அமைப்பை தொடங்கி, அதன் மூலம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டி வருவதோடு, தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் கவுதமி, தனது பணியை கல்வியின் பக்கமும் திருப்பி இருக்கிறார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு சென்ற கவுதமி, அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கினார். அப்போது அங்குள்ள கல்வியாளர்களிடம் கலந்துரையாடினார். அந்த பகுதி ஏழை மாணவ, மாணவிகள் கணக்கு மற்றும் ஆங்கில பாடங்களில் பின் தங்கி உள்ளதையும். தனியாக டியூஷனில் சேர்கிற அளவிற்கு வசதி இன்றி இருப்பதையும் அறிந்தார்.

இதனால் தனது தொண்டு நிறுவனத்தின் சார்பில் அங்கு ஒரு கல்வி நிலையம் அமைத்து ஏழை மாணவ மாணவிகளுக்கு கணக்கு மற்றும் ஆங்கிலப் பாடங்களை கற்றுத்தர முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நாடே உன்னுடன் இருக்கிறது : அபிநந்தனுக்கு திரைப்பிரபலங்கள் சல்யூட்நாடே உன்னுடன் இருக்கிறது : ... இறுதிகட்டத்தில் ஜாம்பி இறுதிகட்டத்தில் ஜாம்பி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Endrum Indian - Kolkata,இந்தியா
04 மார், 2019 - 16:10 Report Abuse
Endrum Indian இது வரை இது மறந்து போனதா????? ஆமா அப்படி என்ன கல்வி மய்யம், ஓஹோ கமலின் மய்யம் கட்சி ஞாபகம் வந்து விட்டதா இது. இது வெறும் விளம்பரத்திற்காக செய்யும் காரியம் இது, கொஞ்ச நாள் கழிச்சு அங்கே போறதையே நிப்பாட்டிடுடம் இது.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
01 மார், 2019 - 04:28 Report Abuse
meenakshisundaram ரொம்ப அழகான வேலை,இவரை பார்த்தாலும் அழகான ஆசிரியை மாதிரியே இருக்கு. நல்லது நடந்தால் சரியே ,ஆனால் அரசியலில் புகுந்து அண்ணன் கமலுக்கு எதிர்க்கடை விரித்து விட வேண்டாம்.
Rate this:
Manian - Chennai,இந்தியா
28 பிப், 2019 - 13:36 Report Abuse
Manian இது மிகவும் சுலபம். திறைமையான பனி முப்படைந்த ஆசிரயர்களை அங்கே பணிக்கு அமர்த்தலாம். முழு நேர வேலை என்ற்றால் திருடர்களே வருவார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in