தமிழ்ப் படங்களுக்குப் போட்டியாக 'டிரான்ஸ்பார்மர்ஸ்' | கோயில் வளாகத்தில் முத்தம் கொடுப்பதா : 'ஆதிபுருஷ்' இயக்குனருக்கு எதிர்ப்பு | நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை | கனிமொழியுடன் லிங்குசாமி திடீர் சந்திப்பு |
கே.ஆர்.விஜயா ஒன்றிரண்டு படங்களில் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். தற்போது பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கோடீஸ்வரி என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
ஸ்ரீ ஆண்டாள் அம்பிகை கிரியேஷன் என்ற நிறுவனம் தயாரிக்கும், இந்தப்படத்தை, சாய் இளவரசன் என்ற புதுமுகம் இயக்குகிறார். மோகன், ரிஸ்வான், அஷ்மா, சுப்ரஜா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஏ.எஸ்.ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், தாமஸ் ரத்னம் இசை அமைக்கிறார்.
ஒரு கோடீஸ்வர பெண்ணுக்கும், சாதாரண பெண்ணுக்கும் இடையே நடக்கிற மோதல் தான் கதை. இரண்டு வேடத்திலும் கே.ஆர்.விஜயா நடிக்கிறார். படப்பிடிப்புகள் மதுரை, சிவகங்கை, சேலம், ஏற்காடு பகுதிகளில் நடந்து வருகிறது.