Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாதவனுக்கு உதவியாக மலையாள பட இயக்குனர்

25 பிப், 2019 - 17:45 IST
எழுத்தின் அளவு:
Prajesh-sen-to-help-madhavan

நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகும் ராக்கெட்ரி ; தி நம்பி எபெக்ட் என்கிற படத்தில் விஞ்ஞானி கேரக்டரில் நடிப்பதுடன், அந்தப் படத்தையும் இயக்கி வருகிறார். இந்த நிலையில் மாதவனுக்கு மலையாள பட இயக்குனர் பிரஜேஷ் சென் என்பவர் படம் முழுதும் உதவிகரமாக செயல்பட்டு வருகிறார். மலையாளத்தில் கடந்த வருடம் ஜெயசூர்யாவை வைத்து கேப்டன் என்கிற வெற்றி படத்தை இயக்கியவர் தான் இந்த பிரஜேஷ்

மாதவனுடன் இணைந்து இந்த படத்தில் இவர் பணிபுரிய காரணம், ஏற்கனவே இதே விஞ்ஞானி கதையை மம்முட்டியை வைத்து படமாக்குவதற்காக தயார் செய்து வந்தாராம் இந்த ராஜேஷ்.. சில காரணங்களால் அது கைகூடாமல் போனது. அதன்பிறகு தான் சேகரித்து வைத்திருந்த தகவல்களை வைத்து நம்பி நாராயணன் பற்றி ஒரு டாக்குமெண்டரி படம் ஒன்றை எடுத்துள்ளார். இவரது அனுபவங்கள் தனக்கு உதவியாக இருக்கும் என்பதால் இவரைப் பற்றி கேள்விப்பட்டு தன்னுடன் சேர்ந்து பணிபுரிய அழைத்து கொண்டாராம் மாதவன்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா தனுஷ்இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா தனுஷ் சிவகார்த்திகேயன் படத்தில் நாச்சியார் நடிகை சிவகார்த்திகேயன் படத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in