Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வந்தா ராஜாவாதான் வருவேன் 25வது நாள் : உண்மையா.?

25 பிப், 2019 - 12:21 IST
எழுத்தின் அளவு:
Vantha-Raajavaathaan-Varuvaen-in-25th-day

சினிமாவில் பொய் தான் பலருக்கு மூலதனமாக இருக்கும். சமீப காலங்களில் சமூக வலைத்தளங்கள் மூலம் ஏதாவது ஒரு பொய்யான தகவலை அல்லது செய்தியைப் பரப்பிவிட்டு படங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்துவதை பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரத்திற்காக பல விஷயங்கள் அப்படி செய்யப்படுவது பல நல்ல படங்களையும் பாதிக்கிறது என உண்மையான சினிமா படைப்பாளிகள், ரசிகர்கள் கவலைப்படுகிறார்கள்.

சுந்தர்.சி இயக்கத்தில், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடித்து பிப்ரவரி 1ம் தேதி வெளிவந்த படம் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'. தெலுங்கில் மாபெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற 'அத்தாரின்டிக்கி தாதேதி' படத்தை இப்படி ரீமேக் செய்து கெடுத்துவிட்டார்களே என அப்படத்தின் நாயகன் பவன் கல்யாண் ரசிகர்கள் புலம்பித் தீர்த்து விட்டார்கள்.

சிம்பு நடித்த மோசமான படங்களில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கு அடுத்த இடம் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்திற்கு உண்டு. இன்று இப்படத்தின் 25வது நாள் என ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதிலும் குடும்பங்கள் குவியும் அசத்தல் வெற்றி என விளம்பரங்கள் செய்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தொடர்ந்து உறவினரின் நிறுவனங்களில் நடிக்கும் கார்த்திதொடர்ந்து உறவினரின் நிறுவனங்களில் ... தமிழுக்கு வந்தார் மியாஸ்ரீ தமிழுக்கு வந்தார் மியாஸ்ரீ

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in