Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீவிர சிகிச்சை பிரிவில் நடிகை விஜயலட்சுமி அனுமதி

24 பிப், 2019 - 13:42 IST
எழுத்தின் அளவு:
Actress-Vijayalakshmi-Hospitalised

பிரண்ட்ஸ், கலகலப்பு, பாஸ் என்ற பாஸ்கரன், தில்லாலங்கடி, மீசை முறுக்கு என பல படங்களில் நடித்த வர் விஜயலட்சுமி. இதில் பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். இவர் தற்போது உடல்நல மின்றி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டி ருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விஜயலட்சுமியின் சகோதரி வெளியிட்டுள்ள செய்தியில், ரத்த அழுத்தம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதோடு, பொருளாதார பிரச்சினையில் இருக்கிறோம். அதனால் திரைத்துறையினர் உதவ முன்வரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


மேலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உதவி இயக்குனர் ஒருவர் விஜயலட்சுமியை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதால் அப்போது அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
பிஎம்டபிள்யூ பைக் வாங்கிய விஜயசேதுபதிபிஎம்டபிள்யூ பைக் வாங்கிய ... நயன்தாராவை இயக்கும் அண்டாவக்காணோம் இயக்குனர் நயன்தாராவை இயக்கும் அண்டாவக்காணோம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

Sathish - Coimbatore ,இந்தியா
26 பிப், 2019 - 14:53 Report Abuse
Sathish சீமான் வந்து பார்க்கவில்லையா?
Rate this:
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
25 பிப், 2019 - 21:06 Report Abuse
Subramanian Arunachalam சீமான் ஊருக்கு நன்றாக உபதேசம் பண்ணுவார் .பெண்மை தாய்மை , முப்பாட்டன் என்று பொது கூட்டங்களில் நன்றாக ரீல் விடுவார் . பெண் பாவம் சும்மா விடாது . அவர் இந்து பெயரில் ஒளிந்திருக்கும் கிறிஸ்டினாக இருந்தாலும்
Rate this:
Guru - Singapore,சிங்கப்பூர்
25 பிப், 2019 - 13:54 Report Abuse
Guru எனக்கு சீமான் மேல ரொம்ப டவுட்
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25 பிப், 2019 - 08:24 Report Abuse
Srinivasan Kannaiya சேர்த்த பணம் என்னவாயிற்று ........................? பணகஷ்டமா மனக்கஷ்டமா ?
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
25 பிப், 2019 - 04:30 Report Abuse
meenakshisundaram சீமான் கண்டிப்பாக உதவுவார் என நம்புகிறோம்.
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in