Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபாஸ் மீது எனக்கு ஈர்ப்பு : வரலட்சுமி

22 பிப், 2019 - 18:15 IST
எழுத்தின் அளவு:
Varalakshmi-loves-Prabhas

தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் நடிகை வரலட்சுமி. கதாநாயகி, வில்லி, கேரக்டர் என பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் ஒரு பேட்டியில் பாகுபலி நாயகன் பிரபாஸைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

அதில் வரலட்சுமி என்ன கூறியிருக்கிறார் என்றால், பாகுபலி படத்திற்கு பிறகு, அனைவராலும் கவரப்பட்ட நடிகராக பிரபாஸ் இருக்கிறார். அவரின் மிகப்பெரிய ரசிகை நான். அவர் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. எந்த நடிகரிடமாவது ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்றால் அது பிரபாஸாகத்தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடுகிறார் லட்சுமி மேனன்திருமணத்திற்கு மாப்பிள்ளை ... கல்லூரி பேராசிரியராக நந்திதா கல்லூரி பேராசிரியராக நந்திதா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24 பிப், 2019 - 09:11 Report Abuse
Nallavan Nallavan அப்படி இப்படி ஆசைப்பட்டு கெழக்க போற ரெயில் மாதிரி .......
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
23 பிப், 2019 - 17:11 Report Abuse
meenakshisundaram உடனேயே போயி அவரு முன்னே ஒரு குத்தாட்டம் ஆடலாமே
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24 பிப், 2019 - 09:14Report Abuse
Nallavan Nallavanமறைமுகமா அதோட நிறுத்திக்கணும் -ன்னு சொல்லிட்டீங்களே ........
Rate this:
Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
23 பிப், 2019 - 08:52 Report Abuse
Agni Kunju அண்டங்காக்கா.... குயில் மேல ஆசைப்பட்டா தப்பில்ல... மயில் மேல படலாமோ? பட்டுருச்சே... ?... பாத்துகிட்டே... இருக்க வேண்டியது தான்...
Rate this:
தலைவா - chennai,இந்தியா
22 பிப், 2019 - 21:11 Report Abuse
தலைவா அரசியல் கனவு வேறு???? தேவுடா..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in