Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரியாணி விருந்து : அஜித் வழியில் சூர்யா

22 பிப், 2019 - 15:17 IST
எழுத்தின் அளவு:
Suriya-gave-biryani-treat

இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 'காப்பான்'. அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் மிக முக்கியமான ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. தினேஷ் சுப்பராயன், இந்தப் படத்திற்கு சண்டைப் பயிற்சியாளர்.

மோகன் லால், சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள், முடிந்துவிட்ட நிலையில், சூர்யாவுக்கான காட்சிகள் தனியாக எடுக்கப்பட்டன. எம்.பிரபு - கேமெரா மேன். எடுக்கப்பட்ட காட்சிகள் சிறப்பாக வந்ததால், யூனிட் ஆட்களுக்கு, சூர்யா, தனது சொந்த செலவில் சிறப்பான பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார்.

இதற்காக, தான் நடித்த படங்களில், இப்படியெல்லாம் பிரியாணி விருந்து கொடுக்கும் பழக்கம் சூர்யாவுக்கு கிடையாது. அஜித்தான், அவர் கையாலேயே பிரியாணி செய்து அசத்துவார். இப்போது சூர்யாவும் அந்த வழிக்கு வந்திருக்கிறார்.

லைகா புரெடக்சன் தயாரிக்கும் இந்தப் படத்தின், டாக்கி போர்சன் முடிந்து விட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் வெளிநாட்டில் எடுக்க விருக்கிறார்கள். சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்யா, சமுத்திரகனி என பலர் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை ஆகஸ்ட் 15ல், வெளியிட தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொன் மாணிக்கவேல்எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொன் ... சிவா இயக்கத்தில் விஜய் நடிக்க பேச்சு வார்த்தை ? சிவா இயக்கத்தில் விஜய் நடிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24 பிப், 2019 - 09:42 Report Abuse
Nallavan Nallavan ஆகாரம் போட்டா நாளைக்கு ஒட்டுக்குவிப்புக்கு உதவியா இருக்கும் ......
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
23 பிப், 2019 - 17:05 Report Abuse
meenakshisundaram இந்த biriyani கலாச்சாரம் அரசியலிலிருந்து பரவி வருவது நல்லதா?ஏன்யா இருக்கிறா ஆட்டை எல்லாம் வெட்டுறீங்க?
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
22 பிப், 2019 - 19:10 Report Abuse
Bhaskaran கொஞ்சம் கருப்பு பணம் தொழிலாளர்களின் வயிற்றை குளிர்வித்தால் நல்லதுதானே
Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24 பிப், 2019 - 09:43Report Abuse
Nallavan Nallavanகறுப்புப்பணம் பாவக்காசு ........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in