Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொன் மாணிக்கவேல்

22 பிப், 2019 - 15:07 IST
எழுத்தின் அளவு:
Pon-Manickavel-creats-expect

நடிகர், இயக்குநர், டான்ஸ் மாஸ்டர் என பல அவதாரம் எடுத்து வந்த பிரபுதேவா, தற்போது படம் இயக்குவதில் இருந்து, சற்று விலகியுள்ளார். மீண்டும், நடிப்பின் பக்கம் திரும்பியுள்ளார். இவர் நடிப்பில், சமீபத்தில் வெளிவந்த படம் சார்லி சாப்ளின் - 2. சார்லி சாப்ளின் 2 படத்தை தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'பொன் மாணிக்கவேல்'.

இந்தப் படத்தை ஏ.சி.முகில் என்பவர் இயக்க, நேமிசந்த் ஜபக் என்பவர் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் முதல்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் பிரபு தேவா. அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இமான் இசையமைத்துள்ளார். முக்கிய கதபாத்திரங்களில் இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

படத்தின் அனைத்து பணிகளும், கிட்டத்தட்ட முடிந்துவிட்டது எனக் கூறப்படுகிறது. இருதினங்களுக்கு முன்னர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பரபரப்பான காட்சிகள், போலீஸ் வேடத்தில் பிரபு தேவா போடும் சண்டைக் காட்சிகள், பின்னணி இசை என டீசர் வரவேற்பை பெற்று வருகிறது. பிரபுதேவா முதன்முதலில் போலீஸ் கேரக்டரில் நடிப்பதால், அவரது ரசிகர்கள் மத்தியில் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கன்னடத்திலும் வெளியாகும் 'விஸ்வாசம்'கன்னடத்திலும் வெளியாகும் ... பிரியாணி விருந்து : அஜித் வழியில் சூர்யா பிரியாணி விருந்து : அஜித் வழியில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in