Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கவர்ச்சி உடை; பெருமை பேசும் வேதிகா

22 பிப், 2019 - 14:55 IST
எழுத்தின் அளவு:
Vedhikas-dress-make-cotroversy

நடிகை வேதிகா, சமூக வலைதளங்களில், அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு, கவர்ந்து வருகிறார். இப்படியெல்லாம் செய்வதால், பட வாய்ப்புகள் அதிகரிப்பதாக நினைக்கிறாரோ... என்னவோ தெரியவில்லை.

இந்த ஆண்டில் 5 படங்களில் நடித்து வருகிறார் வேதிகா. சமீபத்தில், திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றிற்கு வந்தார் வேதிகா. அவரை கண்டதும் ரசிகர்களும், நட்சத்திரங்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். கண்ணாடி போன்ற மெல்லிய ஆடை அணிந்திருந்த அவரது ஆடையை பார்த்து பலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

நிகழ்ச்சியிலேயே இந்த உடை, கடும் சலசலப்பை கிளப்ப, அது குறித்தெல்லாம் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத வேதிகா, நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குச் சென்ற கையோடு, நிகழ்ச்சியில் கண்ணாடி இழை கவர்ச்சி உடையணிந்த கோலத்தோடு எடுக்கப்பட்ட புகைப்படங்களையெல்லாம், சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பெருமிதம் பேசியிருக்கிறார் வேதிகா. எதில் தான் சினிமாக்காரர்கள் பெருமையடித்துக் கொள்வரோ?

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பயந்து நடிப்பதால் ஜெயிக்கிறேன்: கீர்த்தி சுரேஷ்பயந்து நடிப்பதால் ஜெயிக்கிறேன்: ... இயக்குநருக்கு முத்தம் கொடுத்த தமன்னா இயக்குநருக்கு முத்தம் கொடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

rmr - chennai,இந்தியா
23 பிப், 2019 - 09:22 Report Abuse
rmr அழகு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in