Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆக்ஷன் களத்தில் அதர்வா - கண்ணன்

22 பிப், 2019 - 13:57 IST
எழுத்தின் அளவு:
Atharva-Kannan-in-action-film

'இவன் தந்திரன்' படத்தை தொடர்ந்து இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ள படம் 'பூமராங்'. அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இப்படம், மார்ச் 1ல் வெளியாகவிருக்கிறது. அதர்வா ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்துஜா, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கண்ணனே தயாரித்துள்ளார்.

தற்போது இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கியுள்ள 'குருதி ஆட்டம்' படத்தில் அதர்வா பிஸியாக உள்ளார். இதன்பின்னர் இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கவும் அதர்வா ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தையும் ஆர்.கண்ணனே தயாரிக்கிறார்.

இப்படத்தில் சமுத்திரக்கனி, சதிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது. இன்னும் தலைப்பு வைக்கவில்லை. முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களம் கொண்ட படமாக இப்படம் உருவாகவிருக்கிறது. படக்குழுவினர் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை மிகவும் வித்தியாசமான படமாக கண்ணன் இயக்க உள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்தடுத்து வெளியாகும் சூர்யா படங்கள்அடுத்தடுத்து வெளியாகும் சூர்யா ... பயந்து நடிப்பதால் ஜெயிக்கிறேன்: கீர்த்தி சுரேஷ் பயந்து நடிப்பதால் ஜெயிக்கிறேன்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in