Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்விழா படங்கள் 4 : அன்னையும் பிதாவும்

22 பிப், 2019 - 13:22 IST
எழுத்தின் அளவு:
Annaiyum-Pithavum-in-50th-year

அந்தக் காலத்தில் ஏவிஎம் நிறுவனம் ஒருபுறம் பிரமாண்ட படங்களை எடுத்துக் கொண்டிருந்தது. மறுபுறம் சிறு பட்ஜெட்டில் குடும்ப பாங்கான, சிறு முதலீட்டு படங்களையும் எடுத்துக் கொண்டிருந்தது. அந்த வரியில் வந்த படம்தான் அன்னையும் பிதாவும். எம்.முருகன், எம்.குமரன், எம்.சரவணன் சகோதரர்கள் இணைந்து தயாரித்தார்கள். கிருஷ்ணன்&பஞ்சு இரட்டையர்கள் இயக்கினார்கள்.

ஏவிஎம்.ராஜன், வாணிஸ்ரீ, சிவகுமார், லட்சுமி, சோ, மனோரமா, வி.கே.ராமசாமி, சித்தூர் வி.நாகய்யா, டி.ஆர்.ராமச்சந்திரன், ஜி.சகுந்தலா, எஸ்.என்.லட்சுமி, வி.கோபாலகிருஷ்ணன் உள்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படத்தின் கதையை வி.சி.குகநாதன் எழுதியிருந்தார்.

ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும் ஏவிஎம் ராஜனுக்கு விபத்து ஒன்றின் காரணமாக கண்பார்வை பறிபோகிறது. அதன்பிறகு அந்த குடும்பத்தை சிவகுமார் எப்படி நடத்திச் செல்கிறார் என்கிற கதை. எம்.எஸ்.விஸ்வாநாதன் இசை அமைத்திருந்தார். படம் சுமாரான வெற்றியை பெற்றது. 1969ம் ஆண்டு வெளிவந்த படத்திற்கு இது பொன்விழா ஆண்டு.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விஜயகாந்த்திடம் நலம் விசாரித்த ரஜினி : நோ பாலிடிக்ஸ்விஜயகாந்த்திடம் நலம் விசாரித்த ... அனுஷ்கா படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள் அனுஷ்கா படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Bhaskaran - Chennai,இந்தியா
22 பிப், 2019 - 14:34 Report Abuse
Bhaskaran மலரும் மங்கை யம் ஒருசாதி பாட்டு நன்றாக இருக்கும் சோ வில்லனாக நடித்திருப்பார் நல்ல நடிகராக இருந்த எ.வ.எம் ராஜன் பிற்காலத்தில் கிறிஸ்தவபோதகராக மாறிவிட்டார்
Rate this:
gkrishna - chennai,இந்தியா
22 பிப், 2019 - 13:50 Report Abuse
gkrishna கண் போவது ஏவிஎம் ராஜனுக்கு அல்ல. அவரது தந்தை நாகையா அவர்களுக்கு. அதனால் அவரது மகன் ஏவிஎம் ராஜன் அந்த குடும்ப கஷடத்தை சுமப்பார். அவருக்கு சிவகுமார் மற்றும் அவரது தந்தை டீ ர் ராமச்சந்திரன் உறுதுணையாக இருந்து உதவி செய்வார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    Tamil New Film Natpe Thunai
    • நட்பே துணை
    • நடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி
    • நடிகை : அனகா
    • இயக்குனர் :பார்த்திபன் தேசிங்கு
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in