Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முருகதாஸ் படத்தில் இரட்டை வேடத்தில் ரஜினி

20 பிப், 2019 - 17:58 IST
எழுத்தின் அளவு:
Rajini-acting-dual-role-in-AR-Murugadoss-film

பேட்ட படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிப்பார் என கூறப்படுகிறது. அடுத்தமாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில், நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட மற்ற பணிகள் நடந்து வருகின்றன.

அரசியல் படம் என கூறப்பட்ட நிலையில் தற்போது, இந்தப்படம் போலீஸ் கதையில் உருவாக இருக்கிறது. கூடவே, முருகதாஸின் முந்தைய படங்களை போன்று இந்தப்படமும் சமூக சார்ந்த விஷயங்களை பேசும் படமாகவும் உருவாகிறது.

படத்தில் நடிகர் ரஜினிகாந்த், போலீஸ் அதிகாரி, சமூக சீர்திருத்த போராளி என இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (37) கருத்தைப் பதிவு செய்ய
சந்தானத்தின் சந்தோஷம்; என்ன காரணம்?சந்தானத்தின் சந்தோஷம்; என்ன காரணம்? 'அதுக்கு ஒத்துழைத்தால் பட வாய்ப்பு': கனி ஆதங்கம் 'அதுக்கு ஒத்துழைத்தால் பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (37)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
21 பிப், 2019 - 12:25 Report Abuse
Vasudevan Srinivasan இன்றும் ரஜினி சார் படங்களுக்கு நல்ல ஓப்பனிங் இருக்கு என்பது நிதர்சனமான உண்மை.. லாபம் இல்லாமலா அவரை வைத்து தொடர்ந்து படம் எடுக்கிறார்கள் பிடிக்காதவர்கள் பார்க்கவேண்டாம் அதை விடுத்து அவரை கிண்டல் செய்வது 'வெறும் பொறாமை வயிற்றெரிச்சல்'
Rate this:
Bhagyaraj Rbraj - COIMBATORE,இந்தியா
21 பிப், 2019 - 11:24 Report Abuse
Bhagyaraj Rbraj WOW... THALAIVAA WAITING ....
Rate this:
Young Prince - Bangalore,இந்தியா
21 பிப், 2019 - 11:08 Report Abuse
Young Prince எப்போ நீங்க அரசியலுக்கு வருவீங்க.
Rate this:
Balaji - Bangalore,இந்தியா
21 பிப், 2019 - 10:01 Report Abuse
Balaji அரசியல் செய்ய சினிமா தேவை. ரசிகர்கள் முட்டாள்.
Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
21 பிப், 2019 - 09:55 Report Abuse
இந்தியன் kumar தொழில் வேறு அரசியல் வேறு, அரசியலை தொழிலாக நினைக்கவில்லை சூப்பர் ஸ்டார், எதிர்மறை அரசியலில் விருப்பமில்லை நான் தேர்தெடுக்கப்பட்டால் என்னவெல்லாம் செய்வேன் என்பது தான் ரஜினியின் நிலைப்பாடு வரும் சட்ட மன்றத்தை தேர்தல் போட்டி நிச்சயம்.
Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in