Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

96 - விருதுகளை வாங்கிக் குவிக்கும் த்ரிஷா

20 பிப், 2019 - 17:20 IST
எழுத்தின் அளவு:
Trisha-getting-more-awards-for-96

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இத்தனை வருடங்களில் எண்ணற்ற படங்களில் த்ரிஷா நடித்திருந்தாலும் 2018ம் ஆண்டைப் போன்ற ஆண்டு அவருக்கு அமைந்திருக்கவே அமைந்திருக்காது. அதற்குக் காரணம் '96' என்ற ஒரே ஒரு படம்தான்.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த காதல் படங்களில் '96' படத்திற்கும் முக்கிய இடமுண்டு என்று சொல்லுமளவிற்கு அந்தப் படத்தின் வரவேற்பும் வெற்றியும் அமைந்தது.

2018ம் ஆண்டின் சிறந்த படங்களுக்கான, சிறந்த கலைஞர்களுக்கான பல சினிமா விருதுகள் நிகழ்ச்சிகள் 2019ம் ஆண்டின் முதல் நாளிலிருந்தே நடந்து வருகின்றன. சிறிய நிகழ்வுகளிலிருந்து, பெரிய நிகழ்வுகள் வரை பல விருது வழங்கும் விழாக்களில் '96' படம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதிலும் அப்படத்தின் நாயகி த்ரிஷாவுக்குத்தான் சிறந்த நடிகைகக்கான விருதும் வழங்கப்படுகிறது.

இதுவரையில் இந்த அளவிற்கு விருதுகளை வாங்கி த்ரிஷா குவித்திருப்பாரா என்பது சந்தேகம்தான். அதில் சில விருது புகைப்படங்களுடன் தன் மகிழ்ச்சியைப் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார் த்ரிஷா. இன்னும் சில முக்கிய விருது நிகழ்வுகளும் வர உள்ளன. அதிலும் த்ரிஷாவுக்கு நிச்சயம் விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டிஜிட்டலில் விஸ்வாசம் : அஜித் ரசிகர்கள் எதிர்ப்புடிஜிட்டலில் விஸ்வாசம் : அஜித் ... யாஷிகாவை பதற வைத்த புகைப்படம்! யாஷிகாவை பதற வைத்த புகைப்படம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
20 பிப், 2019 - 17:41 Report Abuse
Vasudevan Srinivasan வாழ்த்துக்கள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in