Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'போஸ்' வெங்கட் இயக்கும் படத்தில் பாடகரானார் ரோபோ சங்கர்

20 பிப், 2019 - 12:02 IST
எழுத்தின் அளவு:
Robo-shankar-turn-as-Singer-in-Bose-Venkats-direction-venture

திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி' தொலைக்காட்சி தொடர் மூலம் 'போஸ்' வெங்கட் என்ற பெயரில் பிரபலமானார். அதன் பிறகு பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த போஸ் வெங்கட் பிறகு சினிமாவில் தலைகாட்ட ஆரம்பித்தார்.

'சிங்கம்', 'கோ', 'கவண்', 'தீரன் அதிகாரம் ஒன்று' உட்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். அவருக்கு இயக்குனராக வேண்டும் என்பது நீண்டகால கனவாம். இப்போது 'கன்னி மாடம்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக இருக்கிறார் போஸ் வெங்கட்.

புதுமுகங்கள் ஸ்ரீராம், காயத்ரி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் 'ஆடுகளம்' முருகதாஸ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அப்பாவும் நடிகருமான கஜராஜ் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். 'கன்னி மாடம்' படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் ஹரி சாய் இசை அமைக்கிறார்.

இவரது இசையில் இந்த படத்திற்காக 'ரோபோ' சங்கர் ஒரு பாடலையும் பாடியுள்ளார். 'போஸ்' வெங்கட் இயக்கும் முதல் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்க இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் துவங்கிய சிவகார்த்திகேயன் படம்மீண்டும் துவங்கிய சிவகார்த்திகேயன் ... ப்ரியா ஆனந்த்திற்கு என்ன ரோல்.? ப்ரியா ஆனந்த்திற்கு என்ன ரோல்.?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in